Archive for பிப்ரவரி 6, 2012
தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒரு புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க்.
நம்மிடம் இருக்கும் தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இமெயில் மூலம் தெரியப்படுத்துவோம் அல்லது ஏதாவது சர்வரில் காப்பி செய்து அதற்கான இணைப்பை தெரியப்படுத்துவோம் கூகிள் டாக்ஸ் செய்து வரும் வேலையைப்போன்று தான் புதிதாக ஒரு சோசியல் நெட்வொர்க் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
முக்கியமான தகவல்கள் அல்லது வாழ்த்துப் படங்கள் அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்கள் என அனைத்தையுமே நாம் இந்த புதிய சோசியல் நெட்வொர்க் மூலம் சேமித்து அனைவருக்கும் இணைப்பு கொடுக்கலாம், முக்கிய கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது…