Archive for பிப்ரவரி 22, 2012
கூகிள் வழங்கும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பு பதிவு.
இணையத்தில் உலாவரும் நமக்கு ஆன்லைன் மூலம் எப்படி எல்லாம் நம் தகவல்கள் திருடப்படுகிறது இதை தடுக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வரும் முன் காப்போம் என்ற நோக்கில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு தெளிவாக சொல்கிறது கூகிள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பல நேரங்களில் நம் இமெயில் மட்டுமின்றி இணையதளத்தின் தகவல்களும் திருடப்படுகிறது எப்படி நம் தகவல்களை எடுக்கின்றனர் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த விசயம், பலருக்கு புரியாமல் விளங்காமல் இருந்த இந்த கேள்விகள் அத்தனைக்கும் கூகிளே நேரடியாக பதில் சொல்கிறது…