Archive for ஜனவரி, 2012
இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் டிவிட்டரில் இணைந்துள்ளார் – சிறப்பு பதிவு.
வேகமாக செலும் கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் செய்திகளை சுருக்கி சொல்லி நம் நேரத்தை மீச்சப்படும் சேவையை
செய்துவரும் சோசியல் நெட்வொர்க்கான டிவிட்டரில் நம் பாரத பிரதமந்திரி மன்மோகன் சிங் இணைந்துள்ளார் இதைப்பற்றிய சிறப்பு
பதிவு.
டிவிட்டரில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
டிவிட்டரில் சமீப காலமாக சினிமா நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் , தொழிலதிபர்கள் ,பெரிய தலைகள் எல்லாம் உலா வந்துகொண்டிருக்கும் நிலையியில் தற்போது நம் இந்தியப் பிரதமரும் இணைந்துள்ளார்…
Continue Reading ஜனவரி 27, 2012 at 3:50 பிப 4 பின்னூட்டங்கள்
இணையத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இண்டர்நெட் எனப்படும் இணையம் கடந்து வந்த பாதை இப்போது இந்த இணையத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை திரையில் மேப் வடிவில் திரையில் காட்டி அசத்துகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது இதைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்ள உதவுகிறது ஒரு தளம்…
Continue Reading ஜனவரி 26, 2012 at 10:18 முப பின்னூட்டமொன்றை இடுக
விளையாட்டு மூலம் இசைப்பயிற்சி கொடுக்கும் பயனுள்ள தளம்.
மனதை வருடும் இசை மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் அன்பும் கிடைக்கும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான், சிறிய சிறிய விளையாட்டுகள் மூலம் இசைப்பயிற்சி அளிக்க ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
விளையாட்டுகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல செஸ் ( சதுரங்கம் ) போன்ற விளையாட்டுகள் மூலம் புத்திசாலி தனத்தை வளர்க்கலாம். இதையெல்லாம் தாண்டி விளையாட்டு மூலம் எளிதாக இசைப்பயிற்சி அளிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது…
புகைப்படத்துக்கு சேதம் இல்லாமல் அளவு ( எடை ) குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள தளம்.
புகைப்படத்தின் தரத்தை பாதிக்காமல் புகைப்படத்தின் எடையை குறைக்க முடியுமா என்று கேள்விக்கு விடையாக இத்தளம் வந்துள்ளது, நீளம் அகலத்தை குறைக்காமல் புகைப்படத்தின் குவாலிட்டியை குறைக்காமல் இதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியம் தான் இதைபப்ற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
புகைப்பட கலைஞர்கள் மட்டுமில்லாமல் புகைப்படம் எடுக்கும் நம்மவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும், புகைப்படத்தின் குவாலிட்டி ( Quality) குறையாமல் படத்தின் கொள்ளவு (Size) மட்டும் குறைத்து கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது…
Continue Reading ஜனவரி 24, 2012 at 2:50 பிப 2 பின்னூட்டங்கள்
உங்கள் ஆங்கில கட்டுரை மற்றும் ஆவனங்களை இலவசமாக திருத்தம் செய்து கொடுக்க ஒரு பயனுள்ளதளம்.
ஆங்கில கட்டுரைகளை இலக்கண பிழை இல்லாமல் எடிட் செய்வதற்கு உதவி செய்ய ஒரு தளம் உள்ளது, எளிதாக நம் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளை நீக்க உதவும் இத்தளத்தைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கட்டுரைகளில் பெரும்பாலும் பல இடங்களில் இதற்கு பதில் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருப்பீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பல பேர் கூறுவர் ஆனாலும் ஆங்கில மொழி தாய்மொழியாக உள்ளவர்கள் நம் கட்டுரையைப் படித்து அதில் இருக்கும் பிழையான தகவல்களை நீக்க உதவுகிறது ஒரு தளம்…
Continue Reading ஜனவரி 23, 2012 at 9:44 முப பின்னூட்டமொன்றை இடுக
நாம் வெற்றி பெற உற்சாகப்படுத்தும் (Motivate) பயனுள்ள தளம்.
பல நேரங்களில் நமக்கு ஐடியா மற்றும் அதை செய்வதற்கான வசதி இருந்த போதும் தேவையில்லாத சோம்பேறி தனம் வந்து நம் வெற்றியை தூரமாக அழைத்து செல்லும் இப்படி இருக்கும் நம்மவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வெற்றி அடைய உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
செய்யும் ஒரு செயலிலே முழுமையாக இருக்க முடியாமல் அங்கொன்றும் இங்கொன்றும் வைத்து எதிலும் முழுமையாக சாதிக்காமல் இருக்கும் நமக்கு வெற்றிக்கான மந்திரமான “ உற்சாகம் “ என்பதை தொடர்ந்து அளித்து நம்மை வெற்றி அடைய செய்கிறது ஒரு தளம்…
Continue Reading ஜனவரி 22, 2012 at 1:37 பிப 3 பின்னூட்டங்கள்
உலகின் முக்கிய செய்தி , திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்.
செய்திகளை தெரிந்து கொள்வதில் சில முன்னனி நிறுவனங்கள் மட்டுமல்லாது திருவாளர் பொது ஜனமும் ஆவலாகவே உள்ளனர் , பல செய்தி தளங்களில் வரும் செய்திகளை காட்டிலும் உலகின் முக்கிய செய்தி சேனல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் முதல் வெளிநாட்டு செய்தி சேனல்கள் வரை அனைவரும் செய்திகளை உடனடியாக தங்கள்
தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக பல செய்தி சேனல்களை பார்த்து வருவதுண்டு ஆனால் ஆன்லைன் மூலம் கடந்த நிமிடம் நடந்த செய்திகளை உடனுக்கூடன் எடுத்து சொல்ல உலகின் பல செய்தி சேனல்கள் உள்ளது இவை அனைத்தையும் நாம் ஒரே இடத்தில் இருந்து இலவசமாக பார்க்கலாம்…
நம் வலைப்பூக்கு முப்பரிமான ( 3D) ரிப்பன் பேனர் ஆன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதளம் அல்லது பிளாக் வைத்து இருப்பவர்கள் தங்கள் தளத்திற்கு முப்பரிமான ரிப்பன் எப்படி உருவாக்குவது என்பதை சொல்லி கொடுப்பதோடு உருவாக்கியும் கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
படம் 1
சில நிமிடங்களில் நம் தளத்திற்கு ரிப்பன் பேனர் நாம் விரும்பும் வண்ணத்தில் அதுவும் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து
உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading ஜனவரி 20, 2012 at 10:15 முப 3 பின்னூட்டங்கள்
மறந்து போன PDF கோப்புகளின் கடவுச்சொலை நீக்க உதவும் மென்பொருள்.
PDF கோப்புகள் திறப்பதற்கு சில நேரங்களில் நாம் கடவுச்சொல் கொடுத்து வைத்திருப்போம் ஆனால் பல நேரங்களில் கடவுச்சொல்மறந்து போகும் அப்படி கடவுச்சொல் மறந்து போகும் நேரத்தில் குறிப்பிட்ட PDF கோப்பின் கடவுச்சொல்லை நீக்குவதற்கு ஒரு மென்பொருள் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பெரும்பாலும் இபுத்தகங்கள் மற்றும் முக்கியமான டாக்குமெண்ட்கள் , படங்கள் போன்றவற்றை பிடிஎப் கோப்பாக சேமித்து வைத்திருப்போம், ஆனால் சில நேரங்களில் நாம் வைத்த கடவுச்சொல் மறந்து இந்த கோப்புகளை திறக்க முடியாமல் இருப்போம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது…
Continue Reading ஜனவரி 19, 2012 at 9:57 முப பின்னூட்டமொன்றை இடுக