Archive for பிப்ரவரி 14, 2012
கூகிள் குரோம் வடிவமைப்பை நாம் விரும்பும்படி மாற்றியமைக்கலாம்.
இணைய உலாவிகளில் தற்போது வேகமாக மக்களிடம் பரவி வரும் கூகிள் குரோம் உலாவியின் வடிவமைப்பு மற்றும் பேக்ரவுண்ட் படம் போன்றவற்றை நாம் விரும்பியபடி மாற்றி அமைக்கலாம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
உலாவிகளில் பெரும்பாலும் பல இணைய உலாவிகள் தங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்க வழிவகைகள் இல்லாமல் இருக்கிறது ஆனால் கூகிளை பொருத்த மட்டில் கூகிள் முதற்பு பக்கம் முதல் அனைத்துமே பயனாளிகளின் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். தற்போது கூகிள் குரோம் உலாவியின் வடிவமைப்பை நம் விருப்பப்படி மாற்றி அமைக்க ஒரு தளம் உதவுகிறது…
Continue Reading பிப்ரவரி 14, 2012 at 9:20 முப பின்னூட்டமொன்றை இடுக