Archive for பிப்ரவரி 11, 2012
ஆன்லைன் மூலம் EMS (Express Mail Service ) தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்.
Worldwide Express Mail Service என்று சொல்லக்கூடிய EMS தபால்கள் தற்போது எந்த நாட்டில் எங்கு இருக்கிறது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
EMS தபால் அனுப்பிவிட்டு வந்திவிட்டதா என்று கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம் எளிதாக இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் EMS எண்ணை மட்டும் கொடுத்து தற்போது தபால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம்…