Archive for பிப்ரவரி 21, 2012
PDF கோப்புகளை ஆன்லைன் மூலம் சேர்க்க, பிரிக்க, பாதுகாக்க என அனைத்தும் செய்ய உதவும் தளம்.
பிடிஎப் கோப்புகளில் உள்ள பக்கங்களை சேர்ப்பதற்கு , குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் பிரிப்பதற்கு மற்றும் பிடிஎப் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கு என அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலம் செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஆன்லைன் மூலம் பலவிதமான வேலைகளை நொடியில் செய்துவிடுவோம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் PDF கோப்புகளை வெட்ட, சேர்க்க ,பாதுகாக்க என அனைத்தும் செய்யலாம்…
Continue Reading பிப்ரவரி 21, 2012 at 9:37 முப 2 பின்னூட்டங்கள்