ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் ஆங்கிலம் (Spoken English) பேச கற்றுக்கொடுக்கும் பயனுள்ள அப்ளிகேசன்.
பிப்ரவரி 17, 2012 at 6:55 முப 5 பின்னூட்டங்கள்
ஆங்கிலம் பேசுவதற்கு என்று தனியாக எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவேண்டாம் இருக்கும் இடத்தில் இருந்தே நம்முடைய ஆண்ட்ராய்டு போன் உதவியுடன் புதிதாக வந்திருக்கும் அப்ளிகேசனை கொண்டு எளிதாக ஸ்போக்கன் இங்கிலிஸ் ஆங்கிலப்பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
ஆங்கிலப்பயிற்சி ஆண்ட்ராய்டு மொபைல் போன் அப்ளிகேசன் உதவியுடன் எளிதாக கற்றுக்கொள்ளலாம் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மூலம் எக்ஸ்பர்ட் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக இந்த அப்ளிகேசன் உள்ளது.
தரவிரக்க முகவரி : https://market.android.com/details?id=com.speakingpal.speechtrainer.sp
நம்மிடம் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இத்தளத்திற்கு சென்று இடது பக்கம் இருக்கும் Install என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக நம் மொபைல் போனில் நிறுவலாம். நிறுவிய பின் ஒவ்வொரு வார்த்தைகளையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் நாம் உச்சரிப்பதில் பிழை ஏதும் இருந்தால் உடனடியாக நமக்கு தெரியப்படுத்தி நம்மை திருத்துகிறது. பலவிதாமான வழி வகைகள் மூலம் எளிதாகவும் திறமையாகவும் புதுமையாகவும் ( Spoken English) மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் பயனுள்ளதாக இருக்கும்.
ஆண்டிராய்டு போனில் நமக்கு வரும் குறுஞ்செய்தியை சரி செய்ய SMS Corrector.
ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.
ஆண்டிராய்டு போனில் உங்கள் புகைப்படத்தை அழகான கார்டூனாக மாற்றும் வித்தை வீடியோவுடன்.
ஆண்டிராய்டு (Android) போனில் டோரண்ட் ( Torrent ) கோப்புகளை தறவிக்க இலவச மென்பொருள்.
தினம் ஒரு புத்தகம் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய " செம்மொழிப்புதையல் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
வின்மணி சிந்தனை ஆரம்பத்தில் சிறிய பிழைக்காக இடம் கொடுத்து விட்டு பின் பெரிய தவறு செய்வதை விட ஆரம்பத்திலே தடுப்பது நல்லது.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு Data Centercomp தகவல் மையம் Data Fieldcomp தகவல் களம் data handling தரவு நிரல் செய்தல் data integritycomp தரவு ஒழுங்கமைவு data loggingcomp தரவு பதிதல் data managementcomp தரவு மேலாண்மை data mediumcomp தரவு ஊடகம் data modelcomp தரவுப் படிமம் data pointcomp தரவுப் புள்ளி data protectioncomp தரவுக் காப்பு
இன்று பிப்ரவரி 17
பெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, மறைந்த தேதி : பிப்ரவரி 17, 1986 இந்திய தத்துவ மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர்.உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுகிறார்.பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி வந்தார்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.
1.
SHAIKDAWOOD | 12:50 முப இல் பிப்ரவரி 27, 2012
IT IS USEFul TO ME.
2.
Ravi Xavier | 10:40 முப இல் பிப்ரவரி 27, 2012
ஆரம்பத்தில் சிறிய பிழைக்காக இடம் கொடுத்து விட்டு
பின் பெரிய தவறு செய்வதை விட ஆரம்பத்திலே தடுப்பது
நல்லது.
அருமையான சிந்தனை.
3.
saranyaselva | 11:41 முப இல் மார்ச் 10, 2012
vaalga valamudan
4.
Thusitha Theivendiram | 10:48 முப இல் மார்ச் 21, 2012
I want speak english
5.
henryjm | 2:12 பிப இல் ஏப்ரல் 9, 2012
its not supporting in my Samsung Y S5260