Vector படங்கள் மற்றும் Clipart படங்களை தேட எளிய பயனுள்ள தேடுபொறி.

மார்ச் 31, 2011 at 11:31 பிப 6 பின்னூட்டங்கள்

ஆன்லைன் மூலம் ஒரு படம் அல்லது Clipart தேடவேண்டும்
என்றால் கூகிளில் சென்று தேடினால் கூட சரியானதை பெற
முடியாமல் இருக்கும் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

இணைய உலகில் பல தேடுபொறிகள் இருந்தாலும் பிரத்யேகமாக
Vector படங்களை தேடுவதற்காக மட்டும் ஒரு இணையதளம்
உள்ளது. சரியாக நாம் தேடும் Vector படங்கள் முதல் Clipart வரை
அனைத்தையுமே ஒரே தளத்தில் இருந்து நமக்குத் தேடித்தர
இந்தத்தளம் நமக்கு உதவி செய்கிறது.

இணையதள முகவரி : http://www.vectorfinder.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் தேட விரும்பும் Vector படங்களின்
பெயரை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து
Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அதே திரையில்
நமக்கு நாம் தேடிய வார்த்தையில் இருக்கும் Vector மற்றும்
Clipart படங்களை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. படங்களை
தேடி இனி ஒவ்வொரு தளமாக செல்லவேண்டாம் ஒரே தளத்தில்
இருந்து நாம் தேட விரும்பும் அனைத்து படங்களையும் எளிதாக
பெறலாம். கண்டிப்பாக அனைத்து துறையில் இருப்பவர்களுக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

பிளிக்கரில் உள்ள புகைப்படங்களை பேஸ்புக்-ல் இணைக்கலாம்

புகைப்படங்களை உடனுக்குடன் எளிதாக தேட புதிய வழி

செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரேத்யேகமான புதிய படங்கள்

உங்கள் வார்த்தைக்கேற்ற படங்களை இனி எளிதாக பெறலாம்.

வின்மணி சிந்தனை
உள்ளுக்குள் இருக்கும் கடவுள் தன்மையை வெளியே தேடுவது
தான் முட்டாள் தனமான ஒன்று.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மேற்கு வங்காளம் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
2.தமிழ்நாடு மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
3.பீகார் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ?  
4.ராஜஸ்தான் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
5.கர்நாடகா மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
6.உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
7.அசாம் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
8.பஞ்சாப் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
9.ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
10.புதுடெல்லி மாநிலத்தின் வழக்கு மொழி என்ன ? 
பதில்கள்:
1.வங்காளி,2.தமிழ்,3.போர்ச்சுக்கல்,ஆங்கிலம்,இந்தி, 
4.இந்தி,ராஜஸ்தான்,5.கன்னடம்,6.இந்தி,7.அசாமி,வங்காளி,
8.பஞ்சாபி,9.தெலுங்கு,உருது,10.இந்தி,உருது,பஞ்சாபி.
இன்று மார்ச் 31 
பெயர் : ஐசக் நியூட்டன் ,
மறைந்த தேதி : மார்ச் 31, 1727
ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும்,
அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.
ஈர்ப்பு விதி கண்டுபிடித்தவர். புவிசார் மற்றும்
விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும்
இயற்கை விதிகளை முதன் முதலில் விளக்கியவர்.1687 ல்
ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae
Naturalis Principia Mathematica என்னும் நூலை
வெளியிட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் ISBN ( International Standard Book Number ) சரியானதா என்று சோதித்து பார்க்கலாம். இசையின் அடிப்படையை விளையாட்டு மூலம் பயிற்சி கொடுக்கும் அபூர்வ தளம்.

6 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...