ஆன்லைன் மூலம் ISBN ( International Standard Book Number ) சரியானதா என்று சோதித்து பார்க்கலாம்.

மார்ச் 30, 2011 at 5:50 முப பின்னூட்டமொன்றை இடுக

உலக அளவில் வெளிவரும் புத்தகங்கள் அனைத்திலும் இருக்கும்
International Standard Book Number  என்று சொல்லக்கூடிய ISBN
எண் சரியானதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ISBN எண் உள்ள புத்தகங்கள் போல் சில சமயங்களில் போலி
புத்தகங்களும் வலம் வருவது உண்டு அப்போது இது சரியான
ISBN எண் உள்ள புத்தகம் தானா என்று எளிதாக கண்டுபிடிக்க
வசதியாக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.isbn-check.de

இந்தத்தளத்திற்கு சென்று நாம் புத்தகத்தின் பின் அட்டை பக்கத்தில்
இருக்கும் ISBN எண்ணை இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள்
கொடுத்து test என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்
திரையில் நாம் கொடுத்த ISBN சரியானதாக இருந்தால் அந்த ISBN
எண்ணுக்குரிய புத்தகத்தின் பெயர் நமக்கு காட்டப்படும். இதிலிருந்து
எளிதாக நாம் ISBN புத்தகங்கள் சரியானதா என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம். வெவ்வெறு Format -ல் இருக்கும் ISBN எண்ணை
output language என்பதை சொடுக்கி சரியான Format -க்கு மாற்றி
சோதித்து பார்க்கலாம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.

கூகுள் காட்டும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க புதிய மென்பொருள்

47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்

வின்மணி சிந்தனை
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத மனிதன் கடவுள்
தான் என்பதை சோதிக்காமல் தெரிந்து கொள்ளலாம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலக பெண்கள் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
2.நாகசாகி தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
3.உலகத்தரநிர்ணய தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
4.மூளை நோய் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
5.உலகச்சுற்றுசுழல் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
6.உலக எய்ட்ஸ் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ? 
7.தேசிய தூய்மை தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
8.உலகமக்கள்தொகை தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
9.கொடிதினம் ஒழிப்பு தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
10.உலகத்தபால் நிலைய தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
பதில்கள்:
1.டிசம்பர் 14, 2.ஆகஸ்ட் 9, 3.அக்டோபர் 14, 4. செப்டம்பர் 21,
5.ஜூன் 5, 6.டிசம்பர் 1, 7.அக்டோபர் 2, 8.ஜூலை 11, 
9.டிசம்பர் 7, 10.அக்டோபர் 9.
இன்று மார்ச் 30 
பெயர் :ஆனந்த ரங்கம் ,
பிறந்த தேதி : மார்ச் 30,1709
முதல் தமிழ் நாட்குறிப்பு எழுதியவர்.தமிழ்
இலக்கியத்தில் புதுப்பொழிவை தந்தவர்.
24ஆண்டுகள் அவர் எழுதிய தமிழ்
நாட்குறிப்புகள் அவர் மறைந்து 85ஆண்டுகள்
கழித்து தான் நமக்கு கிடைத்தன. உங்கள் தமிழ்
சேவைக்கு என்றும் எங்கள் நன்றி.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

உலகின் அழகான நகரங்களின் புகைப்படங்களை High Resolution -ல் முப்பரிமானத்தில் பார்க்கலாம். Vector படங்கள் மற்றும் Clipart படங்களை தேட எளிய பயனுள்ள தேடுபொறி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2011
தி செ பு விய வெ ஞா
« பிப்   ஏப் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: