Archive for மார்ச் 17, 2011
அனைத்துவகையான கணிதமும் செய்ய உதவும் Scientific Calculator மென்பொருள்.
மேல்நிலை கணக்கு வகைகளைத் தீர்ப்பதற்கு Scientific Calculator
பயன்படுத்துவோம் ஆனால் இந்த சையிண்டிபிக் கால்குலேட்டர் -ல்
கூட எல்லா வகையான கணிதத்திற்கும் இன்புட்(உள்ளீடு) எப்படி
கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் நம்மில் பலர் இருக்கின்றனர்.
ஆனால் இனி மேல்நிலை கணக்கு வகைகளை எளிமையாக
தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
படம் 2
மேல் நிலை கணக்கு புத்தகத்தில் எப்படி இருக்கிறதோ அப்படியே
நாம் இன்புட் கொடுக்கலாம் எந்த வகையான சூட்சமமும் இல்லாமல்
உடனடியாக நாம் விடை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Notepad-ல் எப்படி தட்டச்சு செய்வோமோ அப்படியே நாம் இந்த
மென்பொருளிலும் கணக்கை தட்டச்சு செய்து கொடுக்கலாம்…
Continue Reading மார்ச் 17, 2011 at 2:48 முப பின்னூட்டமொன்றை இடுக