Archive for மார்ச் 12, 2011
திறமையான ‘சுடோ’ சுடுக்கு பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாடலாம்.
மனதை ஒருநிலைப்படுத்தும் விளையாட்டுகளில் ஒன்று தான்
சுடோ என்று சொல்லக்கூடிய சுடுக்கு விளையாட்டு. இந்த
சுடோ விளையாட்டை பேப்பரில் பிரிண்ட் செய்து விளையாட
நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
விடுபட்ட எண்களை கட்டத்திற்குள் பொருத்தமாக நிரப்ப
வேண்டும் ஒரே Row மற்றும் Column -ல் வந்த எண்
மீண்டும் வரக்கூடாது இது தான் போட்டியின் விதிமுறை.
மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தவிப்பவர்களிடம்
உளவியல் ஆய்வாளர்கள் கொடுக்கும் மிக முக்கியமான
பயிற்சி தான் இந்த சுடோ விளையாட்டு. சாதாரன கைப்பேசி
முதல் ஆன்லைன் வரை சுடோ விளையாட்டு விளையாட
பல தளங்கள் இருந்தாலும் பேப்பரில் பிரிண்ட்…