Archive for மார்ச் 27, 2011
ஆடியோ File -ஐ Text File ஆக மாற்றி கொடுக்கும் பயனுள்ள தளம்.
கல்லூரி பேராசிரியர்களின் Presentation -ஐயும் , திறமையான
பேச்சார்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த
மொழிபெயர்ப்பாளரும் தேவையில்லை. ஆன்லைன் மூலம் நாம்
பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்ப்பாக மாற்றி சேமிக்கலாம்
பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Text to Voice Conversion பல இலவச மென்பொருள்கள் இருந்தாலும்
Voice to text Conversion -க்கு என்று இருக்கும் சில மென்பொருள்கள்
கூட முழுமையான பயன்பாட்டில் இல்லை என்ற நம் அனைவரின்
குறையையும் போக்கி ஆடியோ கோப்பை டெக்ஸ்ட் ஆக மாற்றி
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
Continue Reading மார்ச் 27, 2011 at 5:17 பிப 17 பின்னூட்டங்கள்