Archive for மார்ச் 23, 2011
இணையதள வடிவமைப்புக்கு உதவும் இலவச ஆன்லைன் HTML எடிட்டர்.
இணையதள வடிவமைப்பு உதவும் மொழிகளின் அடிப்படை மொழியான
HTML மொழியை எழுதும்போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து
கொள்ளும் பொருட்டு ஆன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர்
வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
வலைப்பக்கம் / வலைமனை / இணையதளம் தாமாகவே
வடிவமைப்பதில் தற்போது பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம்
இருந்து வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை
மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு
HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக
ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
Continue Reading மார்ச் 23, 2011 at 3:25 முப 5 பின்னூட்டங்கள்