Archive for மார்ச் 30, 2011
ஆன்லைன் மூலம் ISBN ( International Standard Book Number ) சரியானதா என்று சோதித்து பார்க்கலாம்.
உலக அளவில் வெளிவரும் புத்தகங்கள் அனைத்திலும் இருக்கும்
International Standard Book Number என்று சொல்லக்கூடிய ISBN
எண் சரியானதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ISBN எண் உள்ள புத்தகங்கள் போல் சில சமயங்களில் போலி
புத்தகங்களும் வலம் வருவது உண்டு அப்போது இது சரியான
ISBN எண் உள்ள புத்தகம் தானா என்று எளிதாக கண்டுபிடிக்க
வசதியாக ஒரு தளம் உள்ளது…
Continue Reading மார்ச் 30, 2011 at 5:50 முப பின்னூட்டமொன்றை இடுக