Archive for மார்ச் 11, 2011
Japan tsunami 2011 – ” ஜப்பான் சுனாமி 2011” கூகிளின் உதவிக்கரம் சற்று முன் கிடைத்த செய்தி :
“Japan sunami 2011 ” கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானில்
நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, தங்கள் வீடுகளையும்
குழந்தைகளையும் விட்டு பல இலட்சம் மக்கள் எங்கு இருக்கின்றனர்
என்பதே தெரியாமல் தவிக்கின்றனர் இவர்களுக்காக நம் கூகுள்
உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது.
ஜப்பானில் இடம் மாறி இருக்கும் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக கூகிள்
உடனடியாக Person Finder: 2011 Japan Earthquake என்ற தளத்தை
உருவாக்கி கொடுத்துள்ளது, ஜப்பானில் இருக்கும் யாரைப்பற்றிய
தகவல் வேண்டுமோ அல்லது யாரைத்தேடுகிறீர்களோ அவர்களை
பற்றிய தகவல்களை நொடியில்….
Continue Reading மார்ச் 11, 2011 at 3:21 பிப 14 பின்னூட்டங்கள்