இணையதள வடிவமைப்புக்கு உதவும் இலவச ஆன்லைன் HTML எடிட்டர்.

மார்ச் 23, 2011 at 3:25 முப 5 பின்னூட்டங்கள்

இணையதள வடிவமைப்பு உதவும் மொழிகளின் அடிப்படை மொழியான
HTML மொழியை எழுதும்போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து
கொள்ளும் பொருட்டு ஆன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர்
வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

வலைப்பக்கம் / வலைமனை / இணையதளம் தாமாகவே
வடிவமைப்பதில் தற்போது பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம்
இருந்து வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை
மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு
HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக
ஒரு தளம் நமக்கு உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.htmlinstant.com

சாதாரன Notepad -ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம்
உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத்தளத்திற்கு சென்று
நாம் படம் 1-ல் காட்டியபடி இடது பக்கம் Html மொழியை தட்டச்சு
செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன்
காட்டப்படுகிறது. Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு
Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று
உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை
கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன்-ல் தட்டச்சு செய்த வார்த்தையை MP3 கோப்பாக மாற்றி சேமிக்கலாம்

படத்திலுள்ள எழுத்துக்களை ஆன்லைன் மூலம் தட்டச்சு செய்த எழுத்துகளாக மாற்றலாம்.

உங்கள் இணையதளத்திற்கு இணையான சங்கீதம் ஆன்லைன் -ல்

ஆன்லைன் -ல் உடனடியாக நம் கையெழுத்து உருவாக்க

வின்மணி சிந்தனை
நமக்கு ஏற்படும் கோபத்தால் , நம் வாயில் இருந்து வரும் ஒரே
வார்த்தையால் வாழ்வில் நம்முடன் இருக்கும் பல அரிய 
நண்பர்களை இழக்கிறோம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கென்யா நாட்டின் தலைநகர் என்ன ? 
2.ஈராக் நாட்டின் தலைநகர் என்ன ?
3.போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் என்ன ?
4.நேபாளம் நாட்டின் தலைநகர் என்ன ?
5.இத்தாலி நாட்டின் தலைநகர் என்ன ?
6.இந்திய நாட்டின் தலைநகர் என்ன ?
7.ஒமன் நாட்டின் தலைநகர் என்ன ?
8.மலேசியா நாட்டின் தலைநகர் என்ன ?
9.பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் என்ன ?
10.ஜப்பான் நாட்டின் தலைநகர் என்ன ?
பதில்கள்:
1.நைரோபி,2.பாக்தாத்,3.லிஸ்பன்,4.காட்மாண்டு,5.ரோம்,
6.புதுடெல்லி,7.மஸ்கட், 8.கோலாலம்பூர், 9.இஸ்லாமாபாத்,
10.டோக்கியோ.
இன்று மார்ச் 23 
பெயர் : பகத் சிங் ,
மறைந்த தேதி : மார்ச் 23, 1931
இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும்
இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய
புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக
இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார்.
லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த
காவலதிகாரியைச் சுட்டுக்கொன்றார்.உங்களால் இந்திய
தேசத்துக்கே பெருமை என்றும் உங்கள் நினைவு
எங்களுடன் இருக்கும்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அழகான புகைப்பட கேலரி ( image gallery) நொடியில் உருவாக்கலாம். மனிதருக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பிராணிகள் பற்றி சொல்லும் அரிய தளம்.

5 பின்னூட்டங்கள் Add your own

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

மார்ச் 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...