அனைத்துவிதமான Professional Diagram -ம் உடனடியாக உருவாக்க வீடியோவுடன்

பிப்ரவரி 2, 2011 at 3:15 பிப 6 பின்னூட்டங்கள்

கல்லூரி மாணவர்களில் இருந்து பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்கள்,
கணினி புரோகிராமர்கள், சிவில் துறை வரை அனைவருக்கும்
தேவைப்படும் அனைத்துவிதமான படமும் எளிதாக ஆன்லைன்
மூலம் சில நிமிடங்களில் உடனடியாக உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

சாதாரன Flow chart முதல் UML diagrams, Wireframes, Sitemaps
போன்ற அனைத்து Diagrams-ம் எளிதாக அதுவும் Professional
ஆக வரைய முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://cacoo.com

எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் ஆன்லைன் மூலம் சில
மணி நேரங்களில் Professional Diagram உருவாக்க முடியும் என்ற
நம்பிக்கையை நமக்கு கொடுத்துள்ள இந்ததளம் மூலம் பல விதமான
Diagrams எளிதாக வரையலாம். எந்ததுறை சார்ந்த படம் நாம்
உருவாக்க போகிறோமோ அந்ததுறை சார்ந்த அனைத்து டூல்களும்
Drag and drop முறையில் நமக்கு படம் வரை உதவி செய்கிறது.
நீள அகலங்களை சுருக்கவும் விரிக்கவும், படத்தின் அளவை எந்த
நேரத்திலும் நமக்கு தகுந்தபடி உருவாக்கவும் எளிதாக இருக்கிறது.
(Viso)விசியோ போன்ற எந்த மென்பொருளும் தெரியாமல் Professional
Diagram உருவாக்க இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.
வெப்டிசைனர்கள் Header படங்களை அழகாக உருவாக்கவும்
இத்தளம் உதவி செய்கிறது, இதை எப்படி பயன்படுத்த வேண்டும்
என்பதைப்பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

வின்மணி சிந்தனை
தவறுக்காக வருந்துபவனுக்கு நிச்சயம் மன்னிப்பு
இறைவனிடத்தில் உண்டு.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கென்னடி பிறந்த நாடு எது ?
2.காந்திஜி பிறந்த நாடு எது ?
3.லூயி பாஸ்டர் பிறந்த நாடு எது ?
4.கிளியோபாட்ரா பிறந்த நாடு எது ?
5.பிளாட்டோ பிறந்த நாடு எது ?
6.மார்கோனி பிறந்த நாடு எது ?
7.ஹன்றி போர்டு பிறந்த நாடு எது ?
8.அரிஸ்டாட்டில் பிறந்த நாடு எது ?
9.வீரமாமுனிவர் பிறந்த நாடு எது ?
10.மேரிகியூரி பிறந்த நாடு எது ?
பதில்கள்:
1.அமெரிக்கா, 2.இந்தியா,3.பிரான்ஸ், 4.எகிப்து,5.கிரீஸ்,
6.இத்தாலி,7.அமெரிக்கா,8.கிரீஸ். 9.இத்தாலி, 10.போலந்து.
இன்று பிப்ரவரி 2 
பெயர் : திமீத்ரி மென்டெலீவ்,
பிறந்த தேதி : பிப்ரவரி 2,  1907
ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும்
ஆவார்.வேதியியல் தனிமங்களின் முதலாவது
ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர்.
இவர் காலத்தில் கண்டுபிடிக்கப்படாத
தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர்
என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் நம் நிறுவனத்திற்கு இன்ஸ்டண்ட் லோகோ (Instant Logo) உருவாக்கலாம். அனைவருக்கும் பயன்தரும் அறிவுத் தகவல் திரட்டு களஞ்சியம் (Realtime encyclopedia )

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. seshadri  |  10:25 பிப இல் பிப்ரவரி 12, 2011

  excellent site.

  மறுமொழி
  • 2. winmani  |  11:48 பிப இல் பிப்ரவரி 12, 2011

   @ seshadri
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. bharathbharathi  |  11:59 பிப இல் பிப்ரவரி 12, 2011

  useful post

  மறுமொழி
 • 4. kourtnie  |  3:42 முப இல் பிப்ரவரி 20, 2011

  your good

  மறுமொழி
 • 5. regeneracja sterownikow vp30  |  4:31 பிப இல் பிப்ரவரி 28, 2011

  The next time I read a weblog, I hope that it doesnt disappoint me as a lot as this one. I mean, I do know it was my choice to read, however I truly thought youd have one thing attention-grabbing to say. All I hear is a bunch of whining about one thing that you could possibly fix when you werent too busy looking for attention.

  மறுமொழி
  • 6. winmani  |  5:52 பிப இல் பிப்ரவரி 28, 2011

   @ regeneracja sterownikow vp30
   மிக்க நன்றி

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,726 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

 • RT @BadrFAlSaud: #جائزة_مجمع_الملك_سلمان_العالمي_للغة_العربية لكل من اعتنى بالضاد في مجالات التعليم، وحوسبة العربية، والبحث العلمي، ونشر ال… 3 months ago

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: