Archive for பிப்ரவரி 12, 2011
கூகிள் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி எல்லா நாட்டு மக்களும் பங்குபெறலாம்.
உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை
ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை
உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான
களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள்
தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான்
Google Science Fair திருவிழா இந்தப்போட்டியைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று மல்லுக்கட்டி கொண்டு
திறமையான பல நபர்களை உலகின் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல்
இருக்கும் செய்தி கூகிள் காதுக்கு சென்றுவிட்டது போலும், ஆம்
உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது
உங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கும்
ஆர்வம் திறமை இருந்தால் கூகிள் நடத்தும் அறிவியல் திருவிழாவில்
பங்கேற்க செய்யுங்கள் , இங்கு ”திறமைக்கு மட்டும் தான் முதலிடம் “
என்ற நோக்கில் உலகின் எந்த நாட்டில் இருப்பவரும்…
Continue Reading பிப்ரவரி 12, 2011 at 12:33 பிப பின்னூட்டமொன்றை இடுக