Archive for பிப்ரவரி 10, 2011
ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம்.
கணினியில் புரோகிராம் எழுதிப்படிக்கும் ஆர்வம் உங்களிடம்
இருக்கிறது ஆனால் அதற்கான மென்பொருள் எங்கே கிடைக்கும்,
நாம் பயன்படுத்தும் அத்தனை கணினிகளில் இருக்குமா ? இப்படி
நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதிலாக ஒரு தளம் வந்துள்ளது,
ஆன்லைன் மூலம் நாம் எங்கு இருந்து வேண்டுமானாலும்
புரோகிராம் எழுதிப்பழகலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினி புரோகிராம் துறையில் இப்ப தான் நுழைகிறேன், எனக்கு
புரோகிராம் எப்படி Run செய்து பார்க்க வேண்டும் என்று கூட தெரியாது,
சொந்தமாக என்னிடம் கணினி கிடையாது இப்படி பல கேள்விகளுக்கு
தீர்வாக வந்துள்ள இத்தளம் மூலம் C புரோகிராம் முதல் Php புரோகிராம்
வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் இயக்கிப்பார்க்கலாம்…
Continue Reading பிப்ரவரி 10, 2011 at 7:50 பிப 7 பின்னூட்டங்கள்
எக்சசைஸ் செய்து உடலை வலிமையாக்கலாம் வீடியோவுடன் சொல்லும் தளம்.
நம் உடலை எக்சசைஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள
வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எந்த எக்சசைஸ் நம் உடலை
பெரிய அளவில் பாதிக்காது என்பதையும் ஒவ்வொரு Exercise எப்படி
செய்ய வேண்டும் என்பதையும் எளிதாக ஆன்லைன் மூலம்
தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
எடை தூக்குவதில் தொடங்கி ஓட்டம், மரம் ஏறுதல் என்று அனைத்து
விதமான எக்சசைஸ் பயிற்சிகளையும் வீடியோவுடன் பார்த்தால்
எக்சசைஸ் செய்யாத நமக்கும் எக்சசைஸ் மேல் ஒரு விருப்பத்தை
கொண்டுவருவதற்கு உதவியாக ஒரு தளம் உள்ளது…
Continue Reading பிப்ரவரி 10, 2011 at 9:10 முப 5 பின்னூட்டங்கள்