Archive for பிப்ரவரி 13, 2011
உங்கள் வீட்டு கார்டன் எப்படி இருக்க வேண்டும் நீங்களே வடிவமைத்து பார்க்கலாம்.
நம் வீட்டு தோட்டம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று
ஆன்லைன் மூலம் நாமே வடிவமைத்து பார்க்கலாம். எந்த செடி
எங்கு வைக்கலாம் எப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்ற
பல கேள்விகளுக்கும் விடையளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
எவ்வளவு பெரிய பதிவி வகித்தாலும் நம் வீட்டு செடிகளை
பராமரிப்பதற்கும் நேரம் ஒதுக்கும் பெரிய மனிதர்கள் இன்றும்
இருக்கின்றனர், வீட்டின் முகப்பில் இருந்து தோட்டம் வரை
எந்த செடிகள் வைத்தால் அழகாக இருக்கும். இந்தச்செடி எந்த
மண்ணில் வேகமாக வளரும் போன்ற பல தகவல்களை
கொண்டு நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading பிப்ரவரி 13, 2011 at 8:11 பிப 4 பின்னூட்டங்கள்