Archive for பிப்ரவரி 7, 2011
எந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறியலாம்.
உலகின் இருக்கும் எந்த நாட்டிற்கு நாம் செல்வதாக இருந்தாலும்
உடனடியாக நாம் கேட்பது Cost Of Living அதாவது இந்த நாட்டில்
இந்த நகரத்தில் வாழ நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்
என்பது தான் இந்த தகவலை நாம் அந்த நாட்டில் இருக்கும் நபரிடம்
கேட்டு தான் தெரிந்து கொள்வோம் ஆனால் இனி யாருடைய
உதவியும் இல்லாமல் துல்லியமாக எவ்வளவு பணம் செலவாகும்
என்று தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.
Continue Reading பிப்ரவரி 7, 2011 at 12:46 பிப 8 பின்னூட்டங்கள்