Archive for பிப்ரவரி 5, 2011
நம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.
சிறு வயதில் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோமோ அது
போலத்தான் அதன் சிந்தனை, எண்ணங்கள் மற்றும் அறிவு
வளர்ச்சி இருக்கும் ஆரம்பத்தில் குழந்தைகளுக்காக சொல்லும்
சிறிய கதைகளில் இருந்து இது தொடங்குகிறது இதற்காக
நல்ல அறிவை வளர்க்கும் கதை புத்தகத்தை தேடி எங்கும்
செல்ல வேண்டாம், ஒரே இடத்தில் நம் குழந்தைகளின்
அறிவை வளர்க்கும் அனைத்து கதைகளையும் சொல்லும்
நூலகம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
படத்துடன் கதை இருக்கும் புத்தகத்தை பார்த்து படிப்பதைவிட
அனிமேசனுடன் சிறு குழந்தைகளுக்கு கதையை கூறினால்
அதன் முழு கவனமும் இதில் இருக்கும். பல இணையதளங்களில்
கட்டணம் வசூலித்துகொண்டு பயனாளராக இருந்தால் தான்
கதை கேட்க முடியும் ஆனால் பயனாளராக இல்லாமல்
எந்த கட்டணமும் இல்லாம இலவசமாக நம் குழந்தைகளுக்கு
கதையை சொல்ல ஒரு தளம் இருக்கிறது…
Continue Reading பிப்ரவரி 5, 2011 at 12:21 முப 22 பின்னூட்டங்கள்