நம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.

பிப்ரவரி 5, 2011 at 12:21 முப 22 பின்னூட்டங்கள்

சிறு வயதில் குழந்தைகளை எப்படி வளர்க்கிறோமோ அது
போலத்தான் அதன் சிந்தனை, எண்ணங்கள் மற்றும் அறிவு
வளர்ச்சி இருக்கும் ஆரம்பத்தில் குழந்தைகளுக்காக சொல்லும்
சிறிய கதைகளில் இருந்து இது தொடங்குகிறது இதற்காக
நல்ல அறிவை வளர்க்கும் கதை புத்தகத்தை தேடி எங்கும்
செல்ல வேண்டாம், ஒரே இடத்தில் நம் குழந்தைகளின்
அறிவை வளர்க்கும் அனைத்து கதைகளையும் சொல்லும்
நூலகம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

படத்துடன் கதை இருக்கும் புத்தகத்தை பார்த்து படிப்பதைவிட
அனிமேசனுடன் சிறு குழந்தைகளுக்கு கதையை கூறினால்
அதன் முழு கவனமும் இதில் இருக்கும். பல இணையதளங்களில்
கட்டணம் வசூலித்துகொண்டு பயனாளராக இருந்தால் தான்
கதை கேட்க முடியும் ஆனால் பயனாளராக இல்லாமல்
எந்த கட்டணமும் இல்லாம இலவசமாக நம் குழந்தைகளுக்கு
கதையை சொல்ல ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.storytimeforme.com

இந்ததளத்திற்கு சென்று நாம் எந்த கதையை குழந்தைகளுக்கு
சொல்ல வேண்டுமோ அந்த கதையை தேர்ந்தெடுத்தால் போதும்
உடனடியாக அனிமேசனில் ஒலியும் ஒளியும் சேர்த்து நமக்கு
கொடுக்கின்றனர் இலவசமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட
புத்தகங்களை நம் குழந்தைகள் இலவசமாகவே படிக்கலாம்,
கூடவே குழந்தைகளின் ஆங்கில அறிவும் வளரும். கண்டிப்பாக
இந்தப்பதிவை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய
பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.

வின்மணி சிந்தனை
எந்த ஒரு பொருளையும் ஒசியில் வாங்கும் எண்ணம்
மனிதரின் இழிந்த நிலையாகும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இமம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் ? 
2.நர்மதை நதி எத்தனை கி.மீட்டர் நீளமுடையது ? 
3.கொல்கத்தா எதன் முகத்துவாரத்தில் உள்ளது ? 
4.மகாநதி எந்த குன்றுகளில் உற்பத்தியாகிறது ? 
5.கங்கை உற்பத்தியாகுமிடம் எது ? 
6.இமயமலை எந்த மலை வகையை சார்ந்தது ? 
7.கங்கை சமவெளிக்கு வட மேற்கே எந்த பாலைவனம்
  அமைந்துள்ளது ? 
8.சிந்துநதியை அமெரிக்காவின் எந்த நதியுடன் ஒப்பிடலாம் ? 
9.தபதி எந்த வளைகுடாவில் கலக்கிறது ?  
10.நீலகிரிக்குத் தெற்கே எந்த கணவாய் உள்ளது ? 
பதில்கள்:
1.பனி, 2.1280 கி.மீ,3.ஹீக்ளி,4.பஸ்தார், 5.கங்கோத்திரி,
6.மடிப்பு மலை, 7.தார்பாலைவனம், 8.நைல், 9.காம்பே,
10.பாலக்காட்டு கணவாய்.
இன்று பிப்ரவரி 5 
பெயர் : மகேஷ் யோகி,
மறைந்த தேதி : பிப்ரவரி 5,  2008
மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியானத்தை
(transcendental meditation) இந்தியாவிலும்
மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர்.
அமெரிக்கா,மெக்சிக்கோ,ஐக்கிய இராச்சியம்,சீனா
உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் ஆழ்நிலை தியான மையங்களை
உருவாக்கியவர்.எந்த மதமும் இல்லாத நல்ல மனிதர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க் உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.

22 பின்னூட்டங்கள் Add your own

 • 1. suresh  |  5:44 முப இல் பிப்ரவரி 16, 2011

  superb.. thanks

  மறுமொழி
  • 2. winmani  |  5:48 முப இல் பிப்ரவரி 16, 2011

   @ suresh
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. Devarajan  |  9:02 முப இல் பிப்ரவரி 16, 2011

  குழந்தைகளுக்கு உபயோகமான பதிவு. நன்றி.

  மறுமொழி
  • 4. winmani  |  7:33 பிப இல் பிப்ரவரி 16, 2011

   @ Devarajan
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 5. எஸ்.கே  |  9:35 முப இல் பிப்ரவரி 16, 2011

  மிக் அருமை! நன்றி!

  மறுமொழி
  • 6. winmani  |  7:33 பிப இல் பிப்ரவரி 16, 2011

   @ எஸ்.கே
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 7. maha  |  10:07 முப இல் பிப்ரவரி 16, 2011

  payanulla thalam…

  மறுமொழி
 • 9. நாகராசன்  |  10:17 முப இல் பிப்ரவரி 16, 2011

  ஹோலோ கிராபிக் செய்தி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சிறப்பு வீடியோ எனும் பதிவில் பின்னூட்டம் இட முடிவதில்லை. ஏன் என்று தெரிவதில்லை.. எனவே இங்கு பின்னூட்டமிடுகின்றேன். cieaura நிறுவனத்தின் முயற்சி என்று குறிப்பிட்டிருந்தீர்கள். cieaura.com அவர்களின் அதிகாரபூர்வ தளமா? ஏனெனில் இது பற்றிய தகவல் இத்தளத்தில் கிடைக்கவில்லை. அதற்கான இணைப்பு இருந்தால் தந்து உதவவும்…. நன்றி…..

  மறுமொழி
  • 10. winmani  |  6:02 பிப இல் பிப்ரவரி 18, 2011

   @ நாகராசன்
   ஆம் அதிகாரப்பூர்வமான தளம் தான். ஹோலோ கிராபிக் செய்தி இப்போது கொடுத்து பாருங்கள்.
   நன்றி

   மறுமொழி
   • 11. நாகராசன்  |  11:14 முப இல் பிப்ரவரி 21, 2011

    இல்லை தோழரே… என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அந்த தளத்தில் அசெய்திக்கான பக்க இணைப்பை தரமுடியுமா… இயலாததால் தான் கேட்கிறேன்.
    நன்றி….

   • 12. winmani  |  11:22 முப இல் பிப்ரவரி 21, 2011

    @ நாகராசன்
    இயலவில்லை என்ற சொல்லை ஒரு போதும் சொல்லாதீர்கள் , முயற்சித்தால் எல்லாம் முடியும்.

    http://www.storytimeforme.com/stories/1

    நன்றி

 • 13. rifana  |  11:04 முப இல் பிப்ரவரி 16, 2011

  really good thanks a lot

  மறுமொழி
  • 14. winmani  |  7:34 பிப இல் பிப்ரவரி 16, 2011

   @ rifana
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 15. ♠புதுவை சிவா♠  |  3:33 பிப இல் பிப்ரவரி 16, 2011

  Thanks winmani

  மறுமொழி
  • 16. winmani  |  7:34 பிப இல் பிப்ரவரி 16, 2011

   @ ♠புதுவை சிவா♠
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 17. நாகராசன்  |  5:06 பிப இல் பிப்ரவரி 22, 2011

  ஹோலோக்ராபிக் மெசேஜ் பற்றிய செய்திக்கான இணைப்பை கேட்டேன்…. அதற்கான இணைப்பை தந்துதவுங்கள்…..

  மறுமொழி
  • 18. winmani  |  5:39 பிப இல் பிப்ரவரி 22, 2011

   @ நாகராசன்
   ஹோலோக்ராபிக் மெசேஜ் பற்றி கூடுதல் விபரங்கள் பெற இங்கு சொடுக்குங்கள்.
   http://www.seereal.com/en/holography/holography_technology.php
   நனறி

   மறுமொழி
   • 19. நாகராசன்  |  10:09 முப இல் பிப்ரவரி 23, 2011

    ஹோலோக்ராபிக் பற்றிய நல்ல இணைப்பு.. ஆனாலும் ஹோலோக்ராபிக் மெசேஜ் எனும் செல்பேசியில் அழைப்பவரை காணும் வசதி பற்றிதான் கேட்டேன். நீங்கள் கூறும் cieaura .com தளத்தில் கொடுத்தாலே போதும்… நன்றி………………….

 • 20. Andrew Gitt  |  10:56 பிப இல் பிப்ரவரி 24, 2011

  Hi, thank you so much for posting. How did you find out about Story Time For Me? Can you email me at andrew@storytimeforme.com. Would love to talk further. Your blog has given me over 400 visitors alone so you have been a great help.

  மறுமொழி
 • 21. நாகராசன்  |  11:53 முப இல் பிப்ரவரி 26, 2011

  இரண்டு நாட்களாக உங்களிடமிருந்து பதிலை எதிர் பார்த்திருக்கிறேன் பதில் அளிப்பீர்களா?

  மறுமொழி
  • 22. winmani  |  12:22 பிப இல் பிப்ரவரி 26, 2011

   @ நாகராசன்
   cieaura தளத்தில் இதற்கான விரிவான தகவல்கள் இல்லை என்பதையும் இதற்காகத்தான் உங்களுக்கு வேறு தள முகவரியை கொடுத்திருக்கிறோம். விரைவில் நேரம் கிடைக்கும் போது ஹோலோகிராபிக் பற்றிய இன்னொரு விரிவான பதிவு வரும் என்பதையும்
   தெரிவித்துக்கொள்கிறோம்.
   நன்றி

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: