Archive for பிப்ரவரி 3, 2011
அனைவருக்கும் பயன்தரும் அறிவுத் தகவல் திரட்டு களஞ்சியம் (Realtime encyclopedia )
உலக அளவில் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா பற்றி தெரியதாத
நபர்கள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தகவல்களை
திரட்டிதருவதில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் விக்கிப்பீடியாவைப்
போல ரியல் டைம் ( Realtime) -ல் உடனுக்கூடன் தகவல்களை
கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கூகுளுக்கு அடுத்தபடியாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ள
நாடுவது விக்கிப்பீடியாவை தான் அந்த அளவிற்கு ஜிம்மிவேல்ஸ்
அவர்களிடமிருந்து மக்கள் அறிவு சேவைக்காக உருவாக்கப்பட்ட
விக்கிப்பீடியா இன்று வேர் விட்டு மரமாக வளர்ந்து இருக்கிறது.
விக்கிப்பீடியாவில் இருக்கும் சில குறைபாடுகளை களைந்து
புதிதாக ஒரு தளம் உள்ளது…
Continue Reading பிப்ரவரி 3, 2011 at 1:49 பிப 3 பின்னூட்டங்கள்