அனைவருக்கும் பயன்தரும் அறிவுத் தகவல் திரட்டு களஞ்சியம் (Realtime encyclopedia )

பிப்ரவரி 3, 2011 at 1:49 பிப 3 பின்னூட்டங்கள்

உலக அளவில் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா பற்றி தெரியதாத
நபர்கள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தகவல்களை
திரட்டிதருவதில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் விக்கிப்பீடியாவைப்
போல ரியல் டைம் ( Realtime) -ல் உடனுக்கூடன் தகவல்களை
கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகுளுக்கு அடுத்தபடியாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ள
நாடுவது விக்கிப்பீடியாவை தான் அந்த அளவிற்கு ஜிம்மிவேல்ஸ்
அவர்களிடமிருந்து மக்கள் அறிவு சேவைக்காக உருவாக்கப்பட்ட
விக்கிப்பீடியா இன்று வேர் விட்டு மரமாக வளர்ந்து இருக்கிறது.
விக்கிப்பீடியாவில் இருக்கும் சில குறைபாடுகளை களைந்து
புதிதாக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.mashpedia.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எதைப்பற்றி தகவல் தெரிந்து
கொள்ள வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்து
Search என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான் அடுத்து
வரும் திரையில் ரியல்டைம்-ல் தேடி முடிவுகளை உடனுக்கூடன்
கொடுக்கிறது.தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவின்
துணையுடன் இயங்கும் இதில் Realtime-ல் தகவல்களை
தேடி உடனடியாக கொடுக்கிறது. தேடி வரும் முடிவுகள்
மிகச்சரியாகவே இருக்கின்றன கண்டிப்பாக இந்ததளம்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
வீட்டு வேலை செய்பவகளிடம் இருக்கும் பெருந்தன்மை
கூட வீட்டு முதலாளிகளிடம் இருப்பதில்லை.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கபீரை எடுத்து வளர்த்த முகம்மதிய நெசவாளி யார் ?
2.வங்காள நீதித்துறை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது ? 
3.லக்னோ உடன்படிக்கை செய்த ஆண்டு எது ?
4.காந்தியடிகள் யாரை “ கங்கை “ என மனமுருகப்பாராட்டினார்?
5.லோடி வம்சத்தின் கடைசி சுல்தான் யார் ?
6.கோவாவை கைப்பற்றிய போர்த்துக்கீசியர் யார் ? 
7.ஹைதர் அலி எப்படி மரணம் அடைந்தார் ? 
8.சூரத்தில் தொழிற்சாலைகளை முதலின் நிறுவியவர்கள் ? 
9.ஆனந்த மடம் என்ற நூலின் ஆடிசிரிர் யார் ? 
10.தமிழில் ராமாயணத்தை எழுதியவர் யார் ?
பதில்கள்:
1. நிறு, 2.1781,3.1916,4.கோபாலகிருஷ்ண கோகலே,
5.இப்ராஹீம் லோடி,  6.அல்புகர்க்கு, 7.நோயினால்,
8.ஆங்கிலேயர்கள், 9.பக்கிம் சந்த்திர சாட்டர்ஜி, 10.கம்பர்.
இன்று பிப்ரவரி 3
பெயர் : கா.ந.அண்ணாதுரை,
மறைந்த தேதி : பிப்ரவரி 3, 1969
தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர்.
மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில்
பிறந்தவர்.குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி
அமைத்த முதல் திராவிடக்கட்சித்தலைவர் என்றப்
பெருமையுடன்,அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி
அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
”ஒன்றே குலம், ஒருவனே தேவன்”,"கடவுள் ஒன்று,
மனிதநேயமும் ஒன்று தான்"என்ற உயர்ந்த தத்துவங்களை
கொண்டவர்.கடமை கண்ணியம் கட்டுபாடு என்ற
கொள்கை பிடிப்புள்ளவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அனைத்துவிதமான Professional Diagram -ம் உடனடியாக உருவாக்க வீடியோவுடன் மொபைல் மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவும் சோசியல் நெட்வொர்க்

3 பின்னூட்டங்கள் Add your own

 • 1. naprawa sterownika pompy  |  4:31 பிப இல் பிப்ரவரி 28, 2011

  After research a few of the weblog posts in your web site now, and I truly like your manner of blogging. I bookmarked it to my bookmark web site record and will likely be checking again soon. Pls take a look at my web site as nicely and let me know what you think.

  மறுமொழி
  • 2. winmani  |  5:50 பிப இல் பிப்ரவரி 28, 2011

   @ naprawa sterownika pompy
   மிக்க நன்றி

   மறுமொழி
 • 3. produkcja zwierzęca forum  |  2:32 பிப இல் மார்ச் 1, 2011

  Youre so cool! I dont suppose Ive read something like this before. So good to search out somebody with some original thoughts on this subject. realy thank you for starting this up. this web site is something that’s needed on the internet, somebody with a little bit originality. useful job for bringing one thing new to the web!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: