கூகிள் நடத்தும் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி எல்லா நாட்டு மக்களும் பங்குபெறலாம்.

பிப்ரவரி 12, 2011 at 12:33 பிப பின்னூட்டமொன்றை இடுக

உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை
ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை
உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான
களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள்
தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான்
Google Science Fair  திருவிழா இந்தப்போட்டியைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று மல்லுக்கட்டி கொண்டு
திறமையான பல நபர்களை உலகின் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல்
இருக்கும் செய்தி கூகிள் காதுக்கு சென்றுவிட்டது போலும், ஆம்
உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது
உங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கும்
ஆர்வம் திறமை இருந்தால் கூகிள்  நடத்தும் அறிவியல் திருவிழாவில்
பங்கேற்க செய்யுங்கள் , இங்கு ”திறமைக்கு மட்டும் தான் முதலிடம்  “
என்ற நோக்கில் உலகின் எந்த நாட்டில் இருப்பவரும் இந்தப்போட்டியில்
பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள்
தங்கள் பிராஜெக்ட் பற்றிய தகவல்களை ஏப்ரல் 4, 2011 -க்குள் அனுப்பி
வைக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசாக $25,000
மேல்படிப்பு செலவுக்காக குகிள் வழங்குகிறது. உங்கள் ஐடியாவுக்கு
உயிர் கொடுக்க வேண்டிய வேலையை கூகிள் பார்த்துகொள்ளும்,
தமிழ் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற வின்மணி
மனதார வாழ்த்துகிறது. அனைத்து மக்களிடமும் இந்ததகவலை
எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறோம்.
போட்டியில் பங்கு பெற விரும்பும் நபர்கள் இங்கு கொடுத்திருக்கும்
கூகுளின் தளத்தை சொடுக்கி மேலும் பல தகவல்களை விரிவாக
தெரிந்துகொள்ள்லாம்..

இணையதள முகவரி : http://www.google.com/events/sciencefair/index.html

வின்மணி சிந்தனை
நல்ல செய்தியை நாலுபேரிடம் கூற வேண்டும் , தீய செய்தியை
சொல்வதைவிட மவுனமாக இருப்பதே மேல்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.2010-ல் தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளது?
2.96 வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம் எது ? 
3.சந்திராயன் -1 என்ற செயற்கைகோள் சந்திரனில் வெற்றிகரமாக
  ஏவப்பட்ட ஆண்டு ?
4.எய்ட்ஸ் நோயை உறுதிப்படுத்தும் சோதனையின் பெயர் என்ன? 
5.மிகத்துல்லியமாக வரைபடங்களை பெரியதாக்கவும்
 சிறியதாக்கவும் உதவும் சாதனம் ?
6.விஸ்வநாதன் ஆனந்த் எந்ததுறையை சார்ந்தவர் ?
7.சானியா மிர்ஸா எந்ததுறையை சார்ந்தவர் ?
8.எஸ்.சந்திரசேகர் எந்ததுறையை சார்ந்தவர் ?
9.கார்பா நடனம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் புகழ்பெற்றது ?
10.ஜூன் 28, 2010 ஆம் ஆண்டு இந்தியா எந்த நாட்டுடன் சிவில்
  ஒப்பந்தம் செய்து கொண்டது ?
பதில்கள்:
1.32, 2. ஷில்லாங்,3.2008 ,4.வெஸ்டர்ன்பிளாட்,
5.பேண்டோகிராப்,6.செஸ்,7.டென்னிஸ்,8.அஸ்ட்ரோ பெளதிகம்,
9.பஞ்சாப்,10.கனடா.
இன்று பிப்ரவரி 12 
பெயர் :ஆபிரகாம் லிங்க்கன்,
பிறந்த தேதி : பிப்ரவரி 12, 1809
இவர் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத்
தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத்
தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில்
ஒருவர்.1860ல் மேற்கு மாநிலங்களில்
தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின்
வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச்
தலைவராக வெற்றி பெற்றார்.அமெரிக்க ஒன்றியத்தின்
ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் புரோகிராம் எழுதிப்பழகலாம். உங்கள் வீட்டு கார்டன் எப்படி இருக்க வேண்டும் நீங்களே வடிவமைத்து பார்க்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,744 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: