ஆன்லைன் மூலம் நம் நிறுவனத்திற்கு இன்ஸ்டண்ட் லோகோ (Instant Logo) உருவாக்கலாம்.

பிப்ரவரி 1, 2011 at 12:27 பிப 3 பின்னூட்டங்கள்

லோகோ எப்போது உருவாக்க வேண்டும் என்றாலும் சில மணி
நேரங்கள் அல்லது இரண்டு நாட்கள் இவைதான் நமக்கு
கிடைக்கும் காலம், இதற்குள் அழகான நல்ல லோகோவை
உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒரு நிறுவனத்தின் அடையாளம் என்று சொல்லக்கூடியவகையில்
மிக முக்கியமான ஒன்று லோகோ தான், ஆன்லைன் மூலம்
சில மணி நேரங்களில் நமக்கு பிடித்தபடி லோகோவை நாம்
உருவாக்கலாம்.  நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://www.logoinstant.com/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் Logo Categories என்பதில் எந்தத்
துறை சார்ந்த லோகோ உருவாக்க வேண்டுமோ அதை
தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். தேர்ந்தெடுத்த துறையில் இருக்கும்
பல லோகோ நம் கண்களுக்கு காட்சியளிக்கும் இதிலிருந்து
பிடித்த லோகோ-வை தேர்ந்தெடுத்து Download என்ற பொத்தானை
சொடுக்கி போட்டோஷாப் பார்மட்டில் தரவிக்கிகொள்ள வேண்டியது
தான் அடுத்து போட்டோஷாப்-ல் நாம் தரவிரக்கியதை திறந்த்து நம்
நிறுவனத்தின் பெயர் மற்றும் வாசகம் போன்றவற்றை கொடுத்து
சில நிமிடங்களில் அழகான லோகோ உடனடியாக உருவாக்கலாம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு லோகோ உருவாக்க விரும்பும்
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

லோகோ உருவாக்குவது பற்றிய நமது முந்தையப் பதிவை பார்க்க இங்கு
செல்லவும்

நம் நிறுவனத்துக்கு ஆன்லைன்-ல் இலவசமாக லோகோ(Logo) நாமே உருவாக்கலாம்

 

வின்மணி சிந்தனை
வாழ்கையை வெறுத்தவன் கூட செல்லக்கூடாத பாதை
நல்ல நண்பர்களை விட்டு விலகுவதுதான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சூரிய உதய நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
2.நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு எது ?
3.தென்னுலக பிரிட்டன் என்று அழைக்கப்படும் நாடு எது ?
4.இங்கிலாந்தின் தோட்டம் என்று அழைக்கப்படும் இடம் எது ?
5.அரண்மனை நகரம் என்று அழைக்கப்படும் இடம் எது ?
6.முடிவில்லா நகரம் என்று அழைக்கப்படும் இடம் எது ?
7.இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் நாடு எது ?
8.ஆயிரம் ஏரிகள் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
9.உலகின் கூரை என்று அழைக்கப்படும் இடம் எது ?
10.உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது ?
பதில்கள்:
1.ஜப்பான், 2.எகிப்து,3.நீயூசிலாந்து,
4.கென்ட் சாட்டு,5.கொல்கத்தா,6.ரோமாபுரி,7.ஆப்பிரிக்கா,
8.பின்லாந்து. 9.பாமீர் பீடபூமி, 10.கியூபா.

இன்று பிப்ரவரி 1 
பெயர் : கல்பனா சாவ்லா,
மறைந்ததேதி : பிப்ரவரி 1, 2003
இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த
முதல் பெண்மணி. STS-107 என்ற கொலம்பியா
விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும்
பொழுது விண்கலம் வெடித்துச் சிதறியதில்
உயிரிழந்தார்.கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக
நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர்
வைத்துள்ளனர்.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள். அனைத்துவிதமான Professional Diagram -ம் உடனடியாக உருவாக்க வீடியோவுடன்

3 பின்னூட்டங்கள் Add your own

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,742 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: