Posts tagged ‘ஆன்லைன் மூலம் நம் நிறுவனத்திற்கு இன்ஸ்டண்ட் லோகோ (Instant Logo) உருவாக்கலாம்.’
ஆன்லைன் மூலம் நம் நிறுவனத்திற்கு இன்ஸ்டண்ட் லோகோ (Instant Logo) உருவாக்கலாம்.
லோகோ எப்போது உருவாக்க வேண்டும் என்றாலும் சில மணி
நேரங்கள் அல்லது இரண்டு நாட்கள் இவைதான் நமக்கு
கிடைக்கும் காலம், இதற்குள் அழகான நல்ல லோகோவை
உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
ஒரு நிறுவனத்தின் அடையாளம் என்று சொல்லக்கூடியவகையில்
மிக முக்கியமான ஒன்று லோகோ தான், ஆன்லைன் மூலம்
சில மணி நேரங்களில் நமக்கு பிடித்தபடி லோகோவை நாம்
உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது…
Continue Reading பிப்ரவரி 1, 2011 at 12:27 பிப 3 பின்னூட்டங்கள்