உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்.

ஓகஸ்ட் 11, 2010 at 2:55 முப 10 பின்னூட்டங்கள்

முதன்மையான உலகச்செய்திகள் முதல் அனைத்து செய்திகளையும்
வீடியோவுடன் பார்க்க பயனுள்ள தளம் ஒன்று உள்ளது இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.

அரசியல் செய்தி முதல் விளையாட்டு செய்தி வரை, பங்கு வர்த்தகம்
முதல் பொழுதுபோக்கு செய்திகள் வரை அனைத்தையும் வீடியோவுடன்
ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம். CNN முதல் BBC வரை
அனைத்து செய்திகளின் வீடியோவையும் நல்ல தரத்துடன் பார்க்கலாம்.
முக்கியச் செய்திகள் அனைத்தின் வீடியோவையும் உடனடியாக
தளத்தில் காண முடிகிறது. மக்களால் அதிகமான பேர் பார்க்கப்பட்டு
பிரபலமான வீடியோ முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு
தொலைக்காட்சி சேனலில் நாம் சென்று பார்க்கும் செய்தியைவிட
இந்த தளத்தின் மூலம் நாம் ஒரே இடத்தில் இருந்து அனைத்து
செய்திகளின் வீடியோவையும் பார்க்கலாம்.
இணையதள முகவரி :http://www.newsy.com

வின்மணி சிந்தனை
நம்மிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் ஒன்றும் 
தெரியாத புதுத் துறையில் கூட நாம் ஜொலிக்கலாம்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகின் மிக நீளமான நதி எது ?
2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு
 அமைக்கப்பட்டது ?
3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது ? 
4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன ?
5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது ? 
6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது ? 
7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?
8.இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ? 
9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?
10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ? 
பதில்கள்:
1.நைல் நதி,2.1870,3.பூவரசம் பூ,4.ஸுமென் தஸாவல்ட்டா,
5.அண்டார்டிக்கா,6.குதுப்மினார் -240அடி,7.குல்மார்க்(காஷ்மீர்)
8.ஜெர்ஸொப்பா - மைசூர், 9.மானுவல் ஓரோன்,
10.லைகா என்னும் நாய்.
இன்று ஆகஸ்ட் 11  
பெயர் : ஜாக்சன் பாலக் ,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 11, 1894
ஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர்
ஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக்
கலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக
இருந்தார்.பல வண்ணங்களை பயன்படுத்தி
கோழி கிண்டுவது போல் கிறுக்கி ஒரு தத்ரூபமான
ஒவியத்தை உருவாக்குபவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்


Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள். Tags: .

பயர்பாக்ஸ் உலாவியில் தொடுதிரையில் புதுமை சிறப்பு வீடியோ. நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. nagen22  |  3:29 முப இல் ஓகஸ்ட் 13, 2010

    வணக்கம் ,உங்களின் படைப்புகள் அனைத்தும் நன்று
    நான் கண்ட படைப்பிலேயே இதுதான் சிறந்தது.

    மறுமொழி
  • 3. தணிகாசலம்  |  3:36 முப இல் ஓகஸ்ட் 13, 2010

    நல்ல பயனான பதிவுங்க வின்மணி. தொடருங்கள்.

    மறுமொழி
    • 4. winmani  |  4:12 முப இல் ஓகஸ்ட் 13, 2010

      @ தணிகாசலம்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. தாமஸ் ரூபன்  |  5:03 முப இல் ஓகஸ்ட் 13, 2010

    ஒரு நல்ல தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார் .

    மறுமொழி
    • 6. winmani  |  5:05 முப இல் ஓகஸ்ட் 13, 2010

      @ தாமஸ் ரூபன்
      நன்றி

      மறுமொழி
  • 7. ♠புதுவை சிவா♠  |  8:30 முப இல் ஓகஸ்ட் 13, 2010

    நன்றி வின்மணி

    மறுமொழி
    • 8. winmani  |  10:53 முப இல் ஓகஸ்ட் 13, 2010

      @ ♠புதுவை சிவா♠
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 9. Prabhu  |  9:19 முப இல் ஓகஸ்ட் 14, 2010

    good.. keep it up…….

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,745 other followers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2010
தி செ பு விய வெ ஞா
« ஜூலை   செப் »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

டிவிட்டரில் நம்மோடு சேர…

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: