Archive for ஓகஸ்ட் 3, 2010
ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ் போன்ற இணையதளங்களில் காலதாமதம் இல்லாமல் தரவிரக்கலாம்.
ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ்
போன்ற தளங்களில் பிரியம் அக்கவுண்ட் இருந்தால் தான்
வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்க முடியும் என்ற
நிலையை மாற்றி பிரிமியம் அக்கவுண்ட் இல்லாமல் எப்படி
வேகமாக தரவிரக்கலாம் என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
கோப்புகளை இலவசமாக பகிர்ந்து கொள்வதில் முன்னனியில்
இருக்கும் அனைத்து தளங்களிலும் நாம் பிரிமியம் பயனாளர்
கணக்கு வைத்திருந்தால் தான் வேகமாகவும் தொடர்ச்சியாகவும்
தரவிரக்கலாம் என்று இல்லாமல் பிரியம் அக்கவுண்ட்
இல்லாமலும் நாம் இது போன்ற தளங்ககளில் இருந்து
தரவிரக்கத்திற்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இந்தச்சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கி நம்
கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
இந்த மென்பொருள் ஒரு உலாவி போலவே செயல்படுகிறது
இங்கு சென்று நாம் எந்த இணையதளத்தின் கோப்பை தரவிரக்க
வேண்டுமோ அந்த இணையதளத்தின் யூஆரெல்(URL )முகவரியை
கொடுக்க வேண்டியது தான் உடனடியாக தரவிரக்கம்
தொடங்கிவிடும். எந்த பிரிமியம் கணக்கும் தேவையில்லை,
வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி
விடும். கண்டிப்பாக இந்த மென்பொருள் அதிகமாக ரேபிட்ஷெர்
போன்ற தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை அடுத்தவர் செய்யும் நற்செயலைப் பார்த்து நாமும் அதுபோல் செய்ய வேண்டும் என்று எண்ணுவது உயர்ந்த பிறவி மக்களை நமக்கு காட்டுகிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் ? 2.சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது ? 3.தென்னிந்தியாவின் மிகப்பெரிய கோவில் எது ? 4.உலகிலேயே மிகப் பெரிய சிறைச்சாலை எங்குள்ளது ? 5.இந்தியாவின் 26 -வது மாநிலம் எது ? 6.உலகில் அதிக பரப்பளவைக் கொண்ட கடல் எது ? 7.வந்தே மாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? 8.நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் எது ? 9.சிறுவாணி அனை எங்குள்ளது ? 10.பூம்புகார் எந்த மாவட்டத்தில் உள்ளது ? பதில்கள்: 1.ஜோதி வெங்கடாசலம், 2.1967-ல்,3.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்,4.ரஷ்யா, 5.சட்டிஸ்கர், 6.பசிபிக் மகாசமுத்திரம், 7.ஓம் பூரி,8.உதகமண்டலம்,9.கோயம்புத்தூர்,10.நாகப்பட்டிணம்
இன்று ஆகஸ்ட் 3பெயர் : அலெக்சாண்டர் சோல்செனிட்சின் மறைந்த தேதி : ஆகஸ்ட் 3, 2008 ஒரு ரஷ்ய எழுத்தாளர் ஆவார். இவரின் எழுத்துகளில் கூலாக் என்ற சோவியத் தொழில் முகாம்களை பற்றி எழுதி உலகுக்கு இதை பற்றி தெரியவந்தது. இதனால் 1970- ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்றுள்ளார்