இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் டிவிட்டரில் இணைந்துள்ளார் – சிறப்பு பதிவு.

ஜனவரி 27, 2012 at 3:50 பிப 4 பின்னூட்டங்கள்

வேகமாக செலும் கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் செய்திகளை சுருக்கி சொல்லி நம் நேரத்தை மீச்சப்படும் சேவையை
செய்துவரும் சோசியல் நெட்வொர்க்கான டிவிட்டரில் நம் பாரத பிரதமந்திரி மன்மோகன் சிங் இணைந்துள்ளார் இதைப்பற்றிய சிறப்பு
பதிவு.

டிவிட்டரில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்

டிவிட்டரில் சமீப காலமாக  சினிமா நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் , தொழிலதிபர்கள் ,பெரிய தலைகள் எல்லாம் உலா வந்துகொண்டிருக்கும் நிலையியில் தற்போது நம் இந்தியப் பிரதமரும் இணைந்துள்ளார்.

இந்தியப்பிரதமர் டிவிட்டர் முகவரி : https://twitter.com/pmoindia

பில்கேட்ஸ் முதல் ஓபாமா வரை அனைவரும் டிவிட்டரில் தங்கள் எண்ணங்களையும் தாம் செய்யும் செயலையும் தெரிவித்து வரும் நிலையில் டேட்டஸ்டாக வந்துள்ளார் நம் பிரதமர். டிவிட்டரில் நம் பிரதமர் காலடி எடுத்து வைத்திருக்கிறார் என்று தெரிந்த சில நாட்களில் இளைஞர்கள் வட்டத்தில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது இதுவரை 34,117 பேர் டிவிட்டரில் மன்மோகன் சிங் அவர்களை பின் தொடர்ந்துள்ளனர். பிரதமரின் அரிய பல செயல்கள் இனி அவரை பின் தொடரும் அனைவருக்கும் உடனடியாக தெரியவரும்.

டிவிட்டரில் ஆடியோ டிவீட் செய்ய நமக்கு உதவும் பயனுள்ள தளம்.

நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமிக்க (Backup) செய்ய ஒரு பயனுள்ள தளம்.

டிவிட்டரில் உங்கள் செல்வாக்கை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்

டிவிட்டரில் பில்கேட்ஸ்-ஐ 8 மணி நேரத்தில் 1 இலட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.

 
தினம் ஒரு புத்தகம்
வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய
" காலத்தின் குரல் "
புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
 
வின்மணி சிந்தனை
இரக்கம் உள்ளவர்களை ஆண்டவன் ஒரு போதும்
பெரிய அளவில் சோதிப்பதில்லை.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to willing  விரும்புகிறேன்
to wink    சாடை காட்டு,குறிப்பால் உணர்த்து  
to wink    கண்ணடி , இமைகொட்டு,கண்சிமிட்டு
to wipe out  அழி , தீர்ந்து விடு
to wish    எதிர்பார்
to withdraw   வெளியேறு , பின்வாங்கு
to wither    வெளிறு, மங்கிப்போ
to withhold   நிறுத்தி வை
to withstand   எதிர்த்து நில் ,தடுத்து நில்
witnesses  சாட்சி கூறுபவர்
 
இன்று ஜனவரி 27

பெயர் : தாமஸ் ஆல்வா எடிசன்
அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும்,தொழிலதிபரும்
ஆவார்.பல முக்கியமான மின் சாதனங்களை
உருவாக்கியுள்ளார்.இவரின் மிக முக்கியமான
வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் இன்று
தான் பெற்றார்.அதிக அளவு காப்பூரிமைக்கு
சொந்தகாரர்.தனது பெயரில் 1093 சாதனை உரிமங்களைப் பதிவு
செய்துள்ளார் எடிசன்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், டிவிட்டர் பதிவுகள், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இணையத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம். சுப்பிரமணியசாமி இணையதளத்தில் ஹேக்கர் செய்த அட்டகாசம் – வெளிவராத சிறப்பு தகவல்கள்.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jebas  |  5:05 பிப இல் ஜனவரி 31, 2012

    this is not verified account

    மறுமொழி
    • 2. winmani  |  5:13 பிப இல் ஜனவரி 31, 2012

      @ jebas
      அரசாங்கத்தால் வெளியீடப்பட்ட தகவல் தான், நம் பிரதமரை verify செய்ய பயமாய் இருக்கிறது போலும்.

      மறுமொழி
  • 3. தனபாலன்  |  5:24 பிப இல் ஜனவரி 31, 2012

    தகவலுக்கு நன்றி நண்பரே !

    மறுமொழி
  • 4. Elamurugan  |  5:03 முப இல் பிப்ரவரி 3, 2012

    வல்லிக்கண்ணன்,நா.பா.கதைகளுக்கு மிக்க நன்றி

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...