இணையத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜனவரி 26, 2012 at 10:18 முப பின்னூட்டமொன்றை இடுக
இண்டர்நெட் எனப்படும் இணையம் கடந்து வந்த பாதை இப்போது இந்த இணையத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை திரையில் மேப் வடிவில் திரையில் காட்டி அசத்துகிறது ஒரு தளம் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது இதைப்பற்றி விரிவாக தெரிந்து கொள்ள உதவுகிறது ஒரு தளம்.
இணையதள முகவரி : http://evolutionofweb.appspot.com
இத்தளத்திற்கு சென்று இணையம் பயன்படுத்தப்பட்ட போது உலாவிகள் என்று சொல்லப்படும் Webbrowser என்னென்ன வசதிகள் எல்லாம் கொண்டிருந்தது, 1990-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலாவிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பற்றியும், எந்த ஆண்டு புதிதாக இணைய ஓட்டத்தில் பங்கேற்க புதிய உலாவிகள் வந்தன தற்போது அப்படி வந்த உலாவிகளின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது பற்றி துல்லியமாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொரு உலாவிகளின் புதிய பதிப்பும் எந்த ஆண்டு வெளிவந்தது அப்படி வெளிவந்திருக்கும் உலாவிகள் என்னவெல்லாம் துணை புரிகிறது என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம், ஆராய்சி மாணவர்கள் மட்டுமின்றி இண்டெர்நெட் பயன்படுத்தும் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தளம்.
இலத்தீன் மொழியில் இணையதளமுகவரி தொடக்கம் மெகா சாதனை
இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி
நமக்கு பிடித்த இணையதளங்களை எளிதாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம்
இணைய உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்
தினம் ஒரு புத்தகம் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதிய " இந்தியக் கலைச்செல்வம் " புத்தகம் தறவிரக்க இங்கு சொடுக்கவும்.
தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு to scratch பிராண்டு to scream கூச்சலிடு to scream அலறு,அலறுதல் to scroll சுருள் to scrutinize ஆய்வு,சோதனை to scuff மறைந்து போகச்செய் to sculpt துரத்து ,அச்சில்வார் to sculpt வடிவம் கொடு to seal ஒழுக்கு அடை to searchcomp தேடு
இன்று ஜனவரி 26
பெயர் : எட்வர்ட் ஜென்னர், மறைந்த தேதி : ஜனவரி 26, 1823 இங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஆவார்.இள வயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அனைவராலும் அறியப்படுகிறார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இணையத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முழுமையாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்..
Subscribe to the comments via RSS Feed