கூகிள் பிளஸ் ஃபாலோயர் (Google Plus Follower ) வரலாற்றை கண்டுபிடிக்கலாம்.

ஜனவரி 18, 2012 at 12:27 பிப பின்னூட்டமொன்றை இடுக

சோசியல் வலைதளங்களில் கூகிளால் அறிமுகப்படுத்துப்பட்டு வளர்ந்து வரும் கூகிள் பிளஸ்-ல் இருக்கும் ஃபாலோயர்களின் வரலாற்றை முழுமையாக எடுத்த்து சொல்ல ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகிள் பிளஸ்-ல் பல நேரங்களில் முகம் தெரியாத நபர்கள் பல பேர் நம்மை பின் தொடர்ந்து வருகின்றனர் ஒவ்வொரு முறையும் நாம் அவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ஆனால் இனி எளிதாக கூகிள் பிளஸ் ஃபாலோயரின் வரலாற்றை ளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.circlecount.com

இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Enter a name என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் நாம் எந்த ஃபாலோயரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அவரின் பெயரை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் இவர் பெயர் என்ன , எந்த இடத்தில் வசிக்கிறார் , இதுவரை கூகிள் பிளஸ்-ல் எத்தனை பேர் பின் தொடர்கின்றனர் என்பது பற்றிய அத்தனை தகவல்களையும் நமக்கு காட்டும்.கூகிள் பிளஸ்-ல் குறிப்பிட்ட நபரின் வரலாற்றை தெரிந்து கொளவதற்கு இந்தததளம் பயனுள்ளதாக இருக்கும்.

கூகிள் பிளஸ் பயனாளர்களை நொடியில் தேட உதவும் பயனுள்ள தளம்.

கூகிள் பிளஸ்-ல் இருந்து டிவிட் செய்ய உதவும் பயனுள்ள நீட்சி.

அட்டகாசமான அனிமேசனுடன் கூகிள் மேப் இலவசமாக உருவாக்கலாம்.

கூகிள் ஒரு ரகசிய உளவாளி – வின்மணி வழங்கும் சிறப்பு பதிவு.

 
வின்மணி சிந்தனை
தாய், தந்தையை காட்டிலும் ஞானம் என்பது
பெரிதல்ல, சிறியது தான்.
 
தமிழ் - ஆங்கிலம்  மொழிபெயர்ப்பு
to radiate    கதிர் வீசு
to radiate    முகம் பிரகாசி , ஒளி வீசு
Post  பதிவு
to radicalize  தீவிரமயப்படுத்து
to ragging     தீங்கு
to rain    மழை பெய்
to raise    உயர்த்து , தூக்கு
to raise    ஏற்று (கொடி)
to rape    தூய்மையைக் கெடு
to rationalize   குறை
 
இன்று ஜனவரி 18 

பெயர் : என்.டி.ராமராவ் ,
மறைந்த தேதி : ஜனவரி 18, 1996
பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர்
மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின்
முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு
வ‌கித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில்
ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை
பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

இரண்டு தளங்களையும் ஒப்பிட்டு Duplicate Content இருக்கிறதா என்று சொல்லும் பயனுள்ள தளம். மறந்து போன PDF கோப்புகளின் கடவுச்சொலை நீக்க உதவும் மென்பொருள்.

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,725 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...