கணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.

ஓகஸ்ட் 16, 2011 at 10:15 பிப 10 பின்னூட்டங்கள்

கணினியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான் இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

தறவிரக்க முகவரி : http://download.cnet.com/Rapid-Typing-Tutor/3000-2051_4-10666000.html

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும் விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி  அமையப் பெற்றிருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் கணினி தட்டச்சு சற்று வித்தியாசமாகவும் விரைவாகவும் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

 
வின்மணி சிந்தனை
வாய்ப்புகளை எதிர்பார்த்து காலம் சில நேரங்களில்
பொறுமையாக காத்திருக்கிறது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இராஜாஜி பிறந்த ஊர் எது ?
2.இந்தியாவின் முதல் பிரதமர் யார் ? 
3.இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார் ?
4.இந்தியாவின் முதல் இந்திய துணைப்பிரதமர் யார் ?
5.இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?
6.இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு ?
7.இந்தியாவின் முதல் வைசிராய் யார் ?
8.இந்தியாவின் இரண்டாவது அணுகுண்டு சோதனை எந்த ஆண்டு
  மேற்கொள்ளப்பட்டது ? 
9.இந்தியாவின் தொழில்நுட்ப தினமாக எந்த நாள் நினைவுக்
 கூறப்படுகிறது ?
10.இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் யார் ?
பதில்கள்:
1.தொரப்பள்ளி - கிருஷ்ணகிரி மாவட்டம், 2.ஜவஹர்லால் நேரு,
3.கானிங் பிரபு, 4.சர்தார் வல்லபாய் படேல், 5.வாரன் ஹேஸ்டிங்
பிரபு,6.அக்டோபர் 1951, 7.கானிங் பிரபு, 8.1998, 9.மே 11,
10.சர்தார் வல்லபாய் படேல்.
 
இன்று ஆகஸ்ட் 16

பெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 16, 1886
19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த
ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.இவர்
விவேகானந்தரின் குருவாவார்.அனைத்து
மதங்களும் ஒரே இறைவனை அடையும்
வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம்
உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.உங்களால் நம்
தேசத்திற்கே பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்.

36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் – சுதந்திரதின பதிவு. விண்மீன்களின் உலகத்தைப் பற்றி படங்களுடன் விரிவாக சொல்லும் பயனுள்ள தளம்.

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. kumaran  |  11:01 முப இல் ஓகஸ்ட் 22, 2011

    என்போன்றவர்களிட்கு மிகவும் பயன்னுள்ள பதிவு நன்றி சார்…

    குமரன்

    மறுமொழி
  • 3. nowsathns  |  12:47 பிப இல் ஓகஸ்ட் 22, 2011

    நல்ல பதிவு சகா ! !

    மறுமொழி
  • 5. Tamil Comedy World  |  3:11 பிப இல் ஓகஸ்ட் 22, 2011

    நல்ல தகவல்!
    நன்றி,
    கண்ணன்

    மறுமொழி
    • 6. winmani  |  5:03 பிப இல் ஓகஸ்ட் 22, 2011

      @ Tamil Comedy
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 7. polurdhayanithi  |  3:15 பிப இல் ஓகஸ்ட் 22, 2011

    மிகவும் பயன்னுள்ள பதிவு நன்றி

    மறுமொழி
    • 8. winmani  |  5:03 பிப இல் ஓகஸ்ட் 22, 2011

      @ polurdhayanithi
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 9. Palane David  |  8:15 பிப இல் ஓகஸ்ட் 23, 2011

    மிகவும் பயன்னுள்ள தகவல்

    மறுமொழி
    • 10. winmani  |  11:33 பிப இல் ஓகஸ்ட் 23, 2011

      @ Palane David
      மிக்க நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஓகஸ்ட் 2011
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...