36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் – சுதந்திரதின பதிவு.
ஓகஸ்ட் 15, 2011 at 11:12 முப 23 பின்னூட்டங்கள்
உள்ளூரில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு பேசவே நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் செலுத்தும் நமக்கு, வெளிநாட்டில் இருக்கும் நம் நண்பர் அல்லது சகோதரர் நமக்கு பேச நிமிடத்திற்கு ஆகும் செலவு வெறும் 0.50 பைசா மட்டும் தான் ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம் உண்மை தான் நமக்கு உதவுவதற்காக ஒரு நெட்வொர்க் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
வேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் பல பேர் தொடர்ந்து நம்மிடம் இமெயில் மூலம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச Cheap Price கொடுக்கும் நிறுவனம் எது என்று ? , நாமும் பல தளங்களை
தேடிப்பார்த்ததில் சில நிறுவனங்கள் Router போன்ற கருவிகளை வாங்க வேண்டும் என்றும் , சில நிறுவனங்கள் இண்டர்நெட் இணைப்பு தேவை என்றும் இருந்தது ஆனால் இந்த வகையான தொந்தரவு எல்லாம் இல்லாமல் ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி : http://www.call2plus.com
வழக்கம் போல் இத்தளத்திற்கு சென்று ஒரு மெயில் தட்டி விபரங்களை கேட்டோம். அவர்கள் நம் விபரங்களை முழுமையாக கேட்டனர் அத்தனைக்கும் பதில் அளித்த பின் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச நிமிடத்திற்கு 0.50 பைசா ஆகும் என்று தெரிவித்தனர், முதலில் ஆச்சர்யமாக இருந்தாலும் நம்ப முடியவில்லை உடனடியாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நம் நண்பர்களிடம் இந்ததளத்தைப்பற்றி சொல்லி பயன்படுத்த சொன்னோம், அவர்களும் தங்களுக்குத் தகுந்த பேக் வாங்கி தினமும் இந்தியாவில் இருக்கும் அவர்களின் உறவுகளிடம் பேசியுள்ளனர், இந்த நிறுவனம் தெரியப்படுத்தியபடியே நிமிடத்திற்கு 0.50 பைசா மட்டுமே கட்டணம் வசூலித்துள்ளனர். எந்த மறைமுக கட்டணமும் வசூலிக்கவில்லை என்று நண்பர்கள் அனைவரும் கூறினார், சரி இத்தளத்தை நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்குடன் அடுத்த இமெயிலை அவருக்கு தட்டி நம் வலைப்பூவை பற்றியும் அதில் உங்கள் தளத்தை வெளியீடலாமா என்றும் அனுமதி வேண்டி இருந்தோம்.
36 -க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சேவை கொடுக்கும் அந்த நிறுவனத்திடம் இருந்து வந்த பதில் மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தது. அவர்கள் அனுப்பிய பதிலில் இருந்த இரண்டு விசயம் Demo Call Apply செய்து முதல் 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி பார்க்கச் சொல்லுங்கள் எங்கள் தரம், நிறைந்த சேவை, வாய்ஸ் குவாலிட்டி பிடித்திருந்தால் பயன்படுத்துங்கள் என்றும், நாங்கள் சேவை கொடுக்கும் 36-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வார வாரம் இலவச நிமிடங்கள் என்று அசத்துகின்றனர், அதுமட்டுமின்றி உங்கள் வின்மணி வாசகர்கள் நாங்கள் கொடுக்கும் சேவையில் எந்த Plan தேர்ந்தெடுத்தாலும் அத்துடன் சேர்த்து 1 மணி நேரம் இலவசமாக கொடுக்கிறோம் என்றும் கூறினர் சுதந்திர தின நாளில் நம் வாசகர்களுக்கு இந்த இனிப்பான செய்தியை வழங்குகிறோம்.
எந்தெந்த நாடுகளில் இருந்து இவர்கள் சேவை கொடுக்கின்றனர் என்பதைப்பற்றிய விபரம் அறிய இங்கு சொடுக்கவும்.
நம் வலைப்பூவிலிருந்து வரும் வாசகர்களுக்கு அலைபேசிக்கு பேச 1 மணி நேரம் இலவசமாக் கொடுத்துள்ள கால்2பிளஸ் நிறுவனத்திற்கு நம் அனைத்து நண்பர்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சுதந்திர தின நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகப்பாடுபட்ட அனைத்து நல்ல நல்ல உள்ளங்களுக்கும் அன்பையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.
நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்
இலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம்.
ஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.
வின்மணி சிந்தனை அன்பையும் நல்ல நடத்தையும் முன் உதாரணமாகக் கொண்டு வாழ்ந்து காட்டுவோம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.இந்தியா எந்த ஆண்டு சுதந்திரம் அடைந்தது ? 2.இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்த இங்கிலாந்து பிரதமர் யார் ? 3.இந்தியா எந்த ஆண்டு குடியரசு ஆனது ? 4.இந்தியாவில் சுதந்திரதினம் அன்று டில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுபவர் யார் ? 5.இந்திய மாநிலங்களுள் எந்த மாநிலம் இரு தலைநகரங்களை கொண்டுள்ளது ? 6.இந்தியாவில் குடியரசு தினம் அன்று டில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுபவர் யார் ? 7.மத்திய உணவு மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது ? 8.கிழக்கு கடற்கரை சமவெளியின் வடபகுதி பெயர் என்ன ? 9.தனக்கென்று தனி அரசியலமைப்பு கொண்டுள்ள இந்திய மாநிலம் எது ? 10.இந்தியாவின் மிக நீளமான நதி ? பதில்கள்: 1.1947 ஆகஸ்ட் 15, 2. அட்லி பிரபு, 3.1950 ஜனவரி 26, 4.இந்தியப்பிரதமர் , 5.ஜம்மு & காஷ்மீர், 6.குடியரசுத்தலைவர், 7.மைசூர், 8.வட சர்க்கார் கடற்கரை, 9.ஜம்மு & காஷ்மீர், 10.கங்கை (2526 கி.மீ).
இன்று ஆகஸ்ட் 15
பெயர் : இந்திய சுதந்திர தினம், வெற்றி அடைந்த நாள் : ஆகஸ்ட் 15, 1947 பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி சுதந்திர நாடான நாள். இந்நாளில் நம் தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட அத்தனை மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. என்றும் உங்களை நம் தேசம் மறவாது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வாழ்த்துக்கள். Tags: 36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் - சு, இலவச போன் கால், கால்2பிளஸ்.
1.
Amirthalingam Nagarajan | 11:44 முப இல் ஓகஸ்ட் 15, 2011
good and useful information
nagarajan
2.
winmani | 11:44 முப இல் ஓகஸ்ட் 15, 2011
@ Amirthalingam Nagarajan
மிக்க நன்றி
3.
Vishnu Sankar | 3:33 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
credit card இருந்தால் மட்டும் தான், இந்த phone card வாங்க முடியுமா…?
4.
gprabaharan | 5:16 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
very good information ! thanks winmini team
5.
winmani | 6:01 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
@ gprabaharan
மிக்க நன்றி
6.
gurublackk | 7:28 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
thank you boss . great work .
7.
winmani | 12:17 பிப இல் ஓகஸ்ட் 17, 2011
@ gurublackk
மிக்க நன்றி
8.
gunathamizh | 8:39 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
பயனுள்ள இணைப்பு
9.
winmani | 12:17 பிப இல் ஓகஸ்ட் 17, 2011
@ gunathamizh
மிக்க நன்றி
10.
Raja | 8:46 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
Good sir..
As like this, from INDIA whether we can able to call abroad at cheaper rate?
Can you pls explain abt the same 🙂
11.
winmani | 12:17 பிப இல் ஓகஸ்ட் 17, 2011
@ Raja
மிக்க நன்றி
12.
Boopathi Palaniswami | 10:17 பிப இல் ஓகஸ்ட் 15, 2011
உபயோகமான பதிவு..நன்றி நண்பரே..
13.
winmani | 12:18 பிப இல் ஓகஸ்ட் 17, 2011
@ Boopathi Palaniswami
மிக்க நன்றி
14.
Mohamed thariq | 4:23 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
list la dubai ellathadhu varuthama eruku
15.
winmani | 12:21 பிப இல் ஓகஸ்ட் 17, 2011
@ Mohamed thariq
ஆம் நண்பரே , வளைகுடா நாடுகளுக்கு சேவை இன்னும் இவர்கள் கொடுக்கவில்லை.
நன்றி
16.
Karuna | 5:39 பிப இல் ஓகஸ்ட் 16, 2011
The link is now working.
17.
winmani | 12:21 பிப இல் ஓகஸ்ட் 17, 2011
@ Karuna
மிக்க நன்றி
18.
Tamil Comedy World | 3:49 பிப இல் ஓகஸ்ட் 18, 2011
நல்ல தகவல்!
நன்றி,
கண்ணன்
19.
winmani | 10:54 பிப இல் ஓகஸ்ட் 21, 2011
@ Tamil Comedy
மிக்க நன்றி
20.
mmsjawahar | 12:51 பிப இல் ஓகஸ்ட் 21, 2011
கணினியிலிருந்து இணைய தளம் வாயிலாக நாம் அலைபேசியில் பேசுவதை கணினியில் பதிவு செய்ய மென்பொருள் உள்ளதா என்பதை தயை கூர்ந்து தெரியபடுத்தவும். ஜவஹர்
21.
winmani | 10:57 பிப இல் ஓகஸ்ட் 21, 2011
@ mmsjawahar
இருக்கிறது விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
நன்றி
22.
mohamed ali | 8:51 முப இல் ஓகஸ்ட் 22, 2011
very good information ! thanks winmini team
23.
winmani | 10:49 முப இல் ஓகஸ்ட் 22, 2011
@ mohamed ali
மிக்க நன்றி