கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்.
ஜனவரி 24, 2010 at 10:07 பிப 7 பின்னூட்டங்கள்
தேடுதல் என்றாலே கூகுள் தான் என்றாகிவிட்ட இந்த நிலையில்
கூகுளில் புதுமையாக மிகச்சரியான முடிவுகளை இப்போது
கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர் இதைப்பற்றி தான் இந்த
பதிவு. மைக்ரோசாப்ட்டின் பிங் தேடுதலில் தாங்கள் தான்
சரியான முடிவுகளை கொடுப்போம் என்று கொஞ்ச நாளாக
பெருமையாக கூறிக் கொண்டு இருந்தனர். ஆனால் இப்போது
கூகுள் தன் அடுத்தகட்ட போட்டிக்கு ஆளே இல்லாமல்
செய்து விட்டது என்று கூறினாலும் அது மிகையாகாது.
பிங் தேடுபொறி இப்போது கூகுளின் அடுத்த கட்ட நடவடிக்கை
பார்த்து வியந்துள்ளது.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள் XML file-ஐ உள்ளீடு செய்வதற்காக எளிய ஜாவா நிரல் function parseXml(xml) { //find every Tutorial and print the author $(xml).find("Tutorial").each(function() { $("#output").append($(this).attr("author") + ""); }); }
இன்று ஜனவரி 25பெயர் : குமார சுவாமிப்புலவர், மறைந்த தேதி : ஜனவரி 25, 1922 இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.சாணக்கிய நீதி வெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்ற வடமொழி நூல்களை மொழிபெயர்த்தவர். சிறந்த இறைபக்தி உள்ளவர் பண்பாளர்.
Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: கூகுள் தேடுதலில் இன்னொருபடி முன்னேறி உள்ளனர்..
1.
Elamurugan | 12:21 முப இல் ஜனவரி 25, 2010
சூடான செய்தி
உபயோகமான தகவல்
அதுதான் ‘விண்மணி’
2.
puduvaisiva | 3:31 முப இல் ஜனவரி 25, 2010
Thanks Winmani
3.
வரதராஜலு | 4:45 முப இல் ஜனவரி 25, 2010
சூப்பர்
கூகுள் கூகுள்தான்
4.
T. Sindhukumar | 3:18 பிப இல் ஜனவரி 25, 2010
உங்கள் விண்மணியை இப்போதுதான் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து பார்த்து பதிலிடுகிறேன்.
நன்றி.
அன்புடன்
திருவட்டாறு சிந்துகுமார்,
5.
winmani | 9:59 முப இல் ஜனவரி 27, 2010
நன்றி குமார்.
6.
mohamed fowmy | 9:07 முப இல் ஜனவரி 26, 2010
thank you winmany
7.
piratheepan | 2:43 முப இல் பிப்ரவரி 1, 2010
nanri