Archive for ஜனவரி 12, 2010
தமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள்,
சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்.
பொங்கல் வாழ்த்து அனுப்ப ஒவ்வொரு இணையதளமாக
சென்று தேட வேண்டாம் பக்கம் பக்கமாக இல்லை நான்கு
வரியில் எளிதாக இரண்டு பொங்கல் வாழ்த்து அட்டைகளை
இத்துடன் இனைத்துள்ளோம்.

பொங்கல் வாழ்த்து அட்டை

பொங்கல் வாழ்த்து அட்டை
நேரடியாக வாழ்த்து செய்தி
பொங்கும் பொங்கல் உங்கள் வாழ்வில் பல
வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ என்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த பொங்கல் கண்டிப்பாக உங்களின் வாழ்க்கையில்
அன்பையும் பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டு
வந்து சேர்க்கும்.என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வின்மணியின் இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

ராகேஷ் ஷர்மா
இன்று ஜனவரி 13 பெயர் : ராகேஷ் ஷர்மா, பிறந்ததேதி : ஜனவரி 13 , 1949 விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்.விண்வெளிக்குச் சென்ற 138வது மனிதராவார்.இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார்.