Archive for ஜனவரி 21, 2010

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை.

நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது
யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை
ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன்
யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால்
YouTube is currently experiencing some downtime issues, reporting
a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server
error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில்
இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்
விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை
என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ
ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை
அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும்
முன் சரி செய்தது. இதைப்பற்றி கூகுளிடம் கேட்டதற்கு அவர்களிடம்
இருந்து எந்த பதிலும் இல்லை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து
கடைசியில் நம்மிடமே கைவரிசை காட்டிவிட்டனரே என்று குழப்பத்தில்
உள்ளனர். இப்போது தான் அனைவருக்கும் சீனாவின் இராஜதந்திரம்
கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது. இராஜதந்திரம்
என்னவென்று தெரிய வேண்டுமானால் நம் பழைய பதிவை பார்க்கவும்.
https://winmani.wordpress.com/2010/01/15/chin/
இப்படியே சென்றால் சீனாவுக்கும் இண்டெர்நெட் வசதியே இல்லாமல்
செய்தாலும் செய்துவிடுவார்கள் போல அல்லது சீனா முழுவதையும்
இன்ட்ராநெட் ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கு ஒன்றுமில்லை.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
இணையப்பக்கத்தில் படம் சரியாக லோட் ஆக உதவும்
$('#myImage').attr('src', 'image.jpg').load(function()
 {
 alert('Image Loaded');
});
பிரவுஷரில் அடிக்கடி செக்யூரிட்டி (captcha) படம் தெரிவதில்
உள்ள பெரிய பிரச்சினையை தீர்க்கும் நிரல்.
இன்று ஜனவரி 22 
பெயர் : ஞானப்பிரகாசர்,
மறைந்த தேதி : ஜனவரி 22, 1947
பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர்,
தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துகாட்ட
பெரும்பங்கு வகித்தவர்களில் ஒருவர். வளம் 
மிக்க தமிழ் சந்ததியை உருவாக்கும் விதத்தில்
அறிவுபூர்வமான பல நூல்களை எழுதி உள்ளார்.
யாழ்ப்பாண தமிழ் நேசப்புலவர். தமிழ் சேவைக்கு நன்றி.

ஜனவரி 21, 2010 at 7:59 பிப 3 பின்னூட்டங்கள்


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,724 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2010
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...

%d bloggers like this: