பேஸ்புக் சேமிக்கும் புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தியுள்ளது

ஜனவரி 20, 2010 at 6:40 பிப 4 பின்னூட்டங்கள்

பல நாள் கோரிக்கை இறுதியாக இப்போது தான் பேஸ்புக்
தனது நெட்வொர்க்கில் சேமிக்கும் படத்தின் உயரம் மற்றும்
அகலத்தை அதிகரித்துள்ளது. அதிகமான பயனாளர்களை கொண்டு
உலகத்தில் வலம் வரும் பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே
புகைப்படத்தின் அளவை அதிகப்படுத்தபோவதாக அறிவித்துவந்தது

இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதாவது படத்தின்
அகலம் 180 உயரம் 540 (180×540) என்று அளவை தான் இதுவரை
பேஸ்புக் -ல் நாம் பயன்படுத்தி வந்தோம் ஆனால் இனி அகலம் 200
மற்றும் உயரம் 600 என்று படத்தின் உயரம் மற்றும் அகலத்தை
அதிகப்படுத்தியுள்ளது. பிளிக்கர் போன்ற இணையதளங்களில் இருந்து
நாம் அப்லோட் செய்யும் புகைப்படத்தின் அளவும் இனி இந்த அளவாக
மாற்றப்பட்டுவிடும்.இதற்காக பேஸ்புக்-ல் கூடுதலாக சேமிக்கும்
இடத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.

இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
கூகுள் அறிமுகப்படுத்தும் பிரஷ் ஜாவா நிரல்
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/
jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript">
</script>
இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் ஜாவா பயன்படுத்து
பவருக்கும் பயனுள்ள் நிரல்.
இன்று ஜனவரி 21 
பெயர் : விளாடிமிர் லெனின்,
மறைந்த தேதி : ஜனவரி 21, 1924
ரஷ்யப் புரட்சியாளர்,போல்செவிக் கட்சியின்
தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல்
அதிபரும் ஆவார்.லெனின் பெத்ரோகிராடில்
ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே
நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன.
என்றும் மக்களின் மகத்தான தலைவர் லெனின்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம். ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. geetha  |  6:25 முப இல் ஜனவரி 21, 2010

    good..
    useful..
    what is RSS? Please explain.
    In which way rhe above java code is useful for web designing?
    Pl clear me!!

    மறுமொழி
    • 2. winmani  |  6:43 முப இல் ஜனவரி 21, 2010

      Rss என்பது Really Simple Syndication தமிழில்
      சொல்வதென்றால் செய்திதொகுப்பு என்று கூறலாம். ஒரு
      இணையதளத்திலிருந்து வெளிவரும் அத்தனை
      பதிவுகளையும் ஒன்றுவிடாமல் ஒரே பக்கத்தில்
      அத்தனை செய்திகளையும் )படிக்க இது உதவுகிறது.
      இதைப்பற்றி விரிவாக ஒரு பதிவு விரைவில் எழுதுகிறோம்.
      மேலே உள்ள ஜாவா நிரல்,நீங்கள் எழுதும் ஜாவா நிரல்
      அனைத்து வெப்ப்பிரவுசர்களிலும் சரியாக வெளிவர உதவும்.

      மறுமொழி
  • 3. ந.ர.செ. ராஜ்குமார்  |  11:25 முப இல் ஏப்ரல் 19, 2010

    தங்கள் வலைப்பூ பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.

    // மேலே உள்ள ஜாவா நிரல்,நீங்கள் எழுதும் ஜாவா நிரல்
    அனைத்து வெப்ப்பிரவுசர்களிலும் சரியாக வெளிவர உதவும்.

    தேடிப் பார்த்தேன் ஜாவா நிரல் எங்கே உள்ளது. jQuery என்பது ஜாவாஸ்கிரிப்ட் துணைநிரல்தானே(library). http://api.jquery.com/category/ajax/

    மறுமொழி
    • 4. winmani  |  12:22 பிப இல் ஏப்ரல் 19, 2010

      நண்பருக்கு இது கூகுள் பயன்படுத்தும் மேம்மப்டுத்தப்பட்ட ஜாவா நிரல்…
      http://ajax.googleapis.com/ajax/libs/
      jquery/1.3.2/jquery.min.js

      மிக்க நன்றி.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2010
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...