இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம்.

ஜனவரி 17, 2010 at 8:48 பிப 4 பின்னூட்டங்கள்

கணினி வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில் இயற்கை
தாவரங்களின் கழிவுகளில் இருந்து புதிய டெஸ்க்டாப்
கம்ப்யூட்டரை உருவாக்கிய சாதனையைப் பற்றி தான்
இந்த பதிவு.டெல் நிறுவனம் நடத்திய போட்டியில் மெக்ஸிக்கொ
நாட்டின் பவுலினா கேரோல்ஸ் என்பவர் தாவரங்களின் கழிவுகளை
கொண்டு இயற்கையான முறையில் ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை
வடிவமைத்துள்ளார்.படம் 1 ல் காட்டப்பட்டுள்ளது.

படம் 1

இதன் பயன்பாட்டை பற்றி பார்ப்போம். இதில் இரண்டு
புரோஷக்டர் உள்ளது. திரைக்காக ஒன்றும் கீபோர்ட்
வசதிக்காக மற்றொன்றும் உள்ளது. எங்கு வேண்டுமானாலும்
பயன்படுத்தலாம் டெஸ்க்டாப் என்றால் எங்கும் எடுத்து
செல்ல முடியாது ஆனால் இதை எங்கு வேண்டுமானாலும்
எடுத்து செல்லலாம்.பயன்படுத்துவதற்கு குறைவான அளவு
மின்சக்தியே தேவைப்படுகிறது. அதேபோல் டிவிடி
பயன்படுத்தவும் புதிய அமைப்பை வடிவமைத்துள்ளனர்.
படம் 2 ல் காட்டப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு எளிமையாகவும்
புதுமையாகவும் உள்ளது.

படம் 2

கீபோர்ட் நிழலில் எந்த கீயை நாம அழுத்துகிறோம் என்பதை
இமேஸ் சென்ஸார் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கின்றனர்.
அதோடு அந்த கீயின் இன்புட்டையும் ஒளியாக அனுப்புகின்றனர்.
இதன் மிகப்பெரிய பலம் அதிக அளவு சூடாவது குறைக்கப்பட்டு
உள்ளது. அதேபோல் பயன்படுத்திய இதன் பாகங்களை மீண்டும்
சுழற்ச்சி முறையில் பயன்படுத்தலாம்.

இன்று ஜனவரி 18 
பெயர் : என்.டி.ராமராவ் ,
மறைந்த தேதி : ஜனவரி 18, 1996
பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர் 
மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின்
முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு 
வ‌கித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில்
ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை
பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

கூகுல் நெக்சஸ் போன் இந்த ஆண்டு 6 மில்லியன் இலக்கு ஆப்பிளில் வரும் ஜனவரி 27 என்ன அதிசியம் நடக்க போகிறது.

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. henry  |  6:37 முப இல் ஜனவரி 20, 2010

    really very nice technology. go green.

    மறுமொழி
  • 2. ரகு  |  11:33 பிப இல் பிப்ரவரி 11, 2010

    good technology…
    need of the hour to save our earth

    மறுமொழி
  • 3. Sadaam-SriLanka  |  6:55 முப இல் ஜனவரி 11, 2011

    அருமையான தஹவல்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2010
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...