வானத்தை முட்டும் உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில்

ஜனவரி 6, 2010 at 5:36 பிப 8 பின்னூட்டங்கள்

வானத்தை முத்தமிடும் துபாயின் புர்ஜ் கட்டிடம் உலகத்தின்
மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதைப்பற்றி தான் இந்த பதிவு.

இந்த கட்டிடம் 160 நிலைகளை கொண்டு  818 மீட்டர் உயரமுள்ளது.
இதன் உயரத்தை சொல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 1 கி.மீ  KM
இந்த கட்டிடம் கட்டி முடிக்க மொத்தம் 2 பில்லியன் டாலர்
செலவாகியுள்ளது. இதன் பராமரிப்பு தூய்மைபடுத்த ஆஸ்திரேலியாவில்
இருந்து 8 மில்லியன் டாலர் செலவில் கிளினிங் சிஸ்டம் ஒன்று
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் கடந்த 4 -ம் தேதி முதல் இது
பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள்:

* புர்ஜ் என்றால் டவர் இன் அரபு ( Tower in Arab) என்று பொருள்.

* இதன் தட்பவெட்பம் கட்டிடத்தின் கீழே இருப்பதை விட கட்டிடத்தின்
உச்சியில் 10 டிகிரி செண்டிகிரேட் குளிர்ந்து இருக்கும்.

* இந்த கட்டிடம் 500 ஏக்கர்-ல் அமைந்துள்ளது.

* 12 ஆயிரம் வேலையாட்கள் 100 நாடுகளில் இருந்து வந்து கட்டிடம்
கட்டும்  பணி செய்துள்ளனர்.

* 22 மில்லியன் மனிதனின் உழைக்கும் நேரம் இந்த வேலை முடிக்க
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* மார்ச் 2005 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பிராஜெக்ட் முடிய
5 வருடம் எடுத்துக் கொண்டுள்ளது.

இந்த புர்ஜ் கட்டிடத்தின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட சிறப்பு
வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

முழு சூரியகிரகணம் – திருச்செந்தூரை அன்னாந்து பார்க்க போகுது அமெரிக்கா மொபைல் நம்பரில் அதிரடி இனி பத்திலிருந்து பதினொன்று.

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. nanrasitha  |  6:04 முப இல் ஜனவரி 7, 2010

    நல்ல தகவல்கள்.
    மேலும் அதன் 100வது மாடி முழுவதும் இந்தியர் ஒருவர் வங்கியுள்ளார்.

    மறுமொழி
  • 2. gm.sendilkumar  |  7:19 முப இல் ஜனவரி 7, 2010

    Very very useful message thanks

    மறுமொழி
  • 3. humayun  |  8:04 முப இல் ஜனவரி 7, 2010

    i could ever seen this building from my flat balcony which it 11km far from that building.but i dont amazing about it,bcoz i had seen last it 5 years when it was start up.

    மறுமொழி
  • 4. humayun  |  8:05 முப இல் ஜனவரி 7, 2010

    i has been likely reading ur blogs,well done

    மறுமொழி
  • 5. மலர்  |  12:33 பிப இல் ஜனவரி 8, 2010

    நல்ல பதிவு

    மறுமொழி
  • 6. சி .நா.மணியன்  |  2:04 முப இல் ஜனவரி 18, 2010

    மிகவும் பயன்மிக்க பதிவு .வாழ்த்துக்கள் அய்யா

    மறுமொழி
  • 7. stalin  |  12:53 பிப இல் ஜனவரி 17, 2011

    super pu

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஜனவரி 2010
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...