அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

நவம்பர் 14, 2010 at 4:02 முப 18 பின்னூட்டங்கள்

ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில்
ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும்
தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு

பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில
வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம்
என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில
வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி
ஒன்று உள்ளது.

இணையதள முகவரி : http://dicts.info

ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற
பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு  விளக்கம்
கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல்
விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும்
சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை
சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும்
வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி
பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

 
வின்மணி சிந்தனை
நட்பு எல்லைகளையும் நாடுகளையும் கடந்தது, உண்மையான
நட்பு எங்கு இருந்தாலும் மாறாதது.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மத்தியப்பிரதேசம் மன்னாவில் கிடைக்கும் கனிமம் எது ?
2.வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளில் மிகப்பெரியது எது ?
3.ரஷ்யாவின் பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
4.கங்கை நதி கடலில் வந்து சேரும் இடத்தின் பெயர் என்ன ?
5.ஸ்புட்னிக் என்பது என்ன ? 
6.புகழ் பெற்ற லிங்கராஜா ஆலயம் எங்குள்ளது ?
7.தானியங்கி விமானத்தை கண்டுபிடித்தவர் யார் ?
8.காந்தியடிகள் கலந்து கொண்ட வட்ட மேஜை மாநாடு எது?
9.” கலிங்க நாட்டின் “ இன்றைய பெயர் என்ன ?
10.கானுவா போரில் பாபர் யாரைத் தோற்கடித்தார் ?
பதில்கள்:
1.வைரம், 2.ப்ரோடிட்,3.சுப்ரீம் சோவியத்,4.நவகாளி, 
5.செயற்க்கைக்கோள்,6.புவனேஸ்வர்,7.ஸ்பெர்ரி,
8.இரண்டாவது வட்ட மேஜை மாநாடு, 9.ஓரிஸ்ஸா.
10.ராணா சங்கர்.
 
இன்று நவம்பர் 14

பெயர் : ஜவகர்லால் நேரு,
பிறந்த தேதி : நவம்பர் 14, 1889
முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர்
ஆவார். 1947,ஆகஸ்ட் 15 இல் இந்தியா விடுதலை
பெற்றபோது அதன் முதலாவது தலைமை  
அமைச்சராகப் பதவியேற்றார்.1964, மே 27 -ல் காலமாகும்
வரை அவரே இப் பதவியை வகித்து வந்தார்..சுதந்திர 
இந்தியாவின் முதல் பிரதமர்.இந்தியாவில் பண்டிட்ஜி 
என்றும் அழைக்கப்பட்டார்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் Postal தகவல்களை முழுமையாக அறியலாம். எந்த ஒரு பயனாளர் கணக்கும் இல்லாமல் ஆன்லைன் -ல் சாட்( அரட்டை) செய்யலாம்.

18 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Theerthagiri  |  9:49 முப இல் நவம்பர் 16, 2010

    This is very useful. Thanks a lot.

    மறுமொழி
    • 2. winmani  |  10:06 முப இல் நவம்பர் 16, 2010

      @ Theerthagiri
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 3. shareef  |  11:52 முப இல் நவம்பர் 16, 2010

    super sir

    மறுமொழி
  • 5. shareef  |  11:52 முப இல் நவம்பர் 16, 2010

    chance illa

    மறுமொழி
  • 7. எஸ். கே  |  2:46 பிப இல் நவம்பர் 16, 2010

    மிக மிக பயனுள்ள தகவல்!

    மறுமொழி
    • 8. winmani  |  2:48 பிப இல் நவம்பர் 16, 2010

      @ எஸ். கே
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 9. கவிதை காதலன்  |  6:08 பிப இல் நவம்பர் 16, 2010

    எவ்ளோ புதுமையான தகவல்கள்.. எவ்ளோ முக்கியமான விஷயங்கள்.. உங்கள் பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அருமை.. தொடருங்கள்

    மறுமொழி
    • 10. winmani  |  11:20 பிப இல் நவம்பர் 16, 2010

      @ கவிதை காதலன்
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 11. Jiyath  |  1:30 பிப இல் நவம்பர் 17, 2010

    இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு இனிய‌ ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

    மறுமொழி
    • 12. winmani  |  1:36 பிப இல் நவம்பர் 17, 2010

      @ Jiyath
      வாழ்த்துக்கள்
      நன்றி

      மறுமொழி
  • 13. maduraiponnu  |  1:47 பிப இல் நவம்பர் 17, 2010

    I have a problem in my last page of ‘Subscribe to: Post Comments (Atom)’.When i clicks my link it shows “Invalid content type: jayonline.blogspot.com”.so i remove my unwanted template.Still i get a problem whether i changed my background template.May i get your help plz??

    மறுமொழி
  • 14. maduraiponnu  |  7:03 பிப இல் நவம்பர் 17, 2010

    Dear winmani,
    i fix my problem.Thats my home page contains 4 posts.But when we clicks to view the single page it shows the feed.

    மறுமொழி
  • 15. Harry  |  9:40 முப இல் நவம்பர் 19, 2010

    I was looking for a free document scanning software on the Internet. I had used Textbridge for the past 8 years with many versions of Windows OS and I was not willing to buy another expensive scanning software any more. Then I found some interesting ones online, like Free OCR, etc. Though not as good as commercial OCR softwares, they did produce promising results to me.

    மறுமொழி
    • 16. winmani  |  11:43 முப இல் நவம்பர் 19, 2010

      @ Harry
      விரைவில் தெரியப்படுத்துகிறோம்.
      நன்றி

      மறுமொழி
  • 17. jabastin  |  11:15 பிப இல் மார்ச் 1, 2012

    பிறந்த தேதி : நவம்பர் 14, 1964(MISTAKE IN YEAR)
    முதலாவது இந்தியத் தலைமை அமைச்சர்
    ஆவார். 1947,ஆகஸ்ட் 15 இல் இந்தியா
    விடுதலை பெற்றபோது அதன் முதலாவது
    தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.1964,
    மே 27 -ல் காலமாகும் வரை அவரே இப் பதவியை வகித்து
    வந்தார்..சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்.இந்தியாவில்
    பண்டிட்ஜி என்றும் அழைக்கப்பட்டார்

    மறுமொழி
    • 18. winmani  |  11:22 பிப இல் மார்ச் 1, 2012

      @ jabastin
      மிக்க நன்றி , தகவலை சரி செய்தாச்சு.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

நவம்பர் 2010
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...