Archive for நவம்பர் 23, 2010
உலகத்தின் தலைசிறந்த டாக்குமெண்டரி பிலிம் -களை இலவசமாக பார்க்கலாம்.
டாக்குமெண்டரி திரைப்படங்கள் தினமும் பல வந்து கொண்டே தான்
இருக்கிறது இதில் உலகின் சிறந்த டாக்குமெண்டரி பிலிம்களை
இலவசமாக பார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டுமல்ல தன்
எண்ணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கொள்கை உள்ளவர்கள்
கூட முதலில் நாடுவது டாக்குமெண்டரி பிலிம்களை தான் அந்த
அளவிற்கு டாக்குமெண்டரி பிலிம்கள் தற்போது பிரதான இடத்தை
பிடித்து வருகிறது அழகான கதை அம்சம், குறுகிய நேரம் , பெரும்
பொருட்செலவில்லை , பிரபல நடிகர்கள் தேவையில்லை என
எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாக்கப்படும் இந்த
டாக்குமெண்டரி பிலிம்களை நாம் ஒரே இடத்தில் இருந்து
பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
Continue Reading நவம்பர் 23, 2010 at 11:27 முப 10 பின்னூட்டங்கள்