Archive for நவம்பர் 7, 2010
Outlook Express -ல் இருக்கும் இமெயிலை பேக்கப் எடுத்து வைக்கலாம்.
அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ல் இருக்கும் மொத்த இமெயிலையும் சில
நிமிடங்களில் பேக்கப் எடுத்து வைக்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் நம் கணினியை முதலில்
தாக்கும் போது அதிக முக்கியத்துவத்துடன் இமெயிலைத்தான்
குறிவைக்கின்றன இப்படி வைரஸ் தாக்கிய பின்பு நம் அவுட்லுக்
மெசேஸ்கள் அனைத்தும் மீட்க முடியாமல் போகிறது இந்தப்
பிரச்சினையிலிருந்து நமக்கு உதவ அவுட்லுக் எக்ஸ்பிரஸை
பேக்கப் எடுத்து வைக்கலாம். பேக்கப் எடுப்பதற்கு நமக்கு
உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.
Continue Reading நவம்பர் 7, 2010 at 11:55 பிப 10 பின்னூட்டங்கள்