Archive for நவம்பர் 30, 2010
பார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம்
உலகத்தில் நடக்கும் பல பாவங்களை பார்க்க முடியாமல் இருக்கும்
பார்வையில்லாதவர்கள் இனி தங்களுக்கு வரும் இமெயிலை வாயால்
பேச சொல்லி கேட்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
பார்வையில்லாத நண்பர்களுக்கு வரும் இமெயில் செய்தி மற்றும்
அவர்களுக்கு வரும் அனைத்து டெக்ஸ்ட் செய்திகளையும் நாம்
இனி ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம். சில வரிகளில்
செய்தி வந்தால் மட்டும் தான் அடுத்தவர்கள் படித்து சொல்லுவார்கள்
அதிகமான அளவு செய்தி வந்தால் அவர்களும் படித்துச்சொல்ல
தயங்குவார்கள் இந்த நிலையை மாற்றி நமக்கு வரும் அத்தனை
செய்திகளையும் எளிதாக பேச சொல்லி கேட்கலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
Continue Reading நவம்பர் 30, 2010 at 2:14 பிப பின்னூட்டமொன்றை இடுக