Archive for நவம்பர் 27, 2010
குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்.
குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே
வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதேய விரும்புகின்றனர் இதற்காக
நாம் தமிழ் வராப்பத்திரிகை வாங்க வேண்டாம் இணையம் மூலம்
இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப்
பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
Tamil News Paper , Tamil Magzine போன்றவற்றில் வாரம் ஒரு
நாள் ஒரு வரைபடம் நம் குழந்தைகளுக்கு கிடைக்கும் அதில்
குழந்தைகள் தங்களின் கைவண்ணத்தை காட்டுவர் அதுபோல்
ஒவ்வொருவாரமும் படத்திற்காக நாம் காத்திருக்க வேண்டாம்
ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை
இலவசமாக கொடுக்கிறது ஒரு தளம்.
Continue Reading நவம்பர் 27, 2010 at 12:25 முப 6 பின்னூட்டங்கள்