Archive for நவம்பர் 24, 2010
ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம்.
பிஸினஸ் கார்டு உருவாக்க வேண்டும் என்றால் யார் துனையும்
இல்லாமல் பல மணி நேரம் செலவு செய்யாமல் சில நிமிடங்களில்
ஆன்லைன் மூலம் பிஸினஸ் கார்டு உருவாக்கலாம் இதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.
முகவரி அட்டை என்று சொல்லக்கூடிய பிஸினஸ் கார்டு எளிமையான
அளவில் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் குறைவான
நேரத்தில் Professional பிஸினஸ் கார்டு உருவாக்க விரும்புவர்களுக்கும்
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.