ஆயுதபூஜை தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
ஒக்ரோபர் 14, 2010 at 8:38 பிப 15 பின்னூட்டங்கள்
இனிய ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்
செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும்,
அறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு
என்றென்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும்
இறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை
நமக்கு தரட்டும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய
ஆயூத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
படத்தை சொடுக்கி பெரியதாக்கி பாருங்கள்.
Entry filed under: வகைப்படுத்தப்படாதது. Tags: ஆயுதபூஜை தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
1.
எஸ். கே | 10:38 பிப இல் ஒக்ரோபர் 15, 2010
நண்பர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்!
2.
winmani | 2:33 பிப இல் ஒக்ரோபர் 16, 2010
@ எஸ். கே
மிக்க நன்றி
3.
Suresh | 2:34 முப இல் ஒக்ரோபர் 16, 2010
அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை வாழ்த்துக்கள்
4.
winmani | 2:34 பிப இல் ஒக்ரோபர் 16, 2010
@ Suresh
மிக்க நன்றி
5.
Thanigasalam | 5:01 முப இல் ஒக்ரோபர் 16, 2010
உங்களுக்கும் பதிவைப் பார்கின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இனிய சரஸ்வதி பூஜை தின வாழ்த்துகள். அன்புடன், K.தணிகாசலம், மலேசியா
6.
winmani | 2:35 பிப இல் ஒக்ரோபர் 16, 2010
@ Thanigasalam
நண்பருக்கும் வாழ்த்துக்கள்.
7.
இளங்குமரன் | 7:56 முப இல் ஒக்ரோபர் 16, 2010
வணக்கம் ஐயா. தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. மிக்க நன்றி ஐயா.
8.
jawahar | 10:37 முப இல் ஒக்ரோபர் 16, 2010
ஆயுத பூஜை வாழ்த்துகளுக்கு நன்றிகள் !!
9.
winmani | 2:35 பிப இல் ஒக்ரோபர் 16, 2010
@ jawahar
மிக்க நன்றி
10.
♠புதுவை சிவா♠ | 6:14 பிப இல் ஒக்ரோபர் 16, 2010
ஆயுதபூஜை தின வாழ்த்துக்கள்!
11.
winmani | 7:18 பிப இல் ஒக்ரோபர் 16, 2010
@ ♠புதுவை சிவா♠
மிக்க நன்றி
12.
krishnamoorthy | 4:27 பிப இல் ஒக்ரோபர் 19, 2010
thanks for the greetings
13.
winmani | 4:28 பிப இல் ஒக்ரோபர் 19, 2010
@ krishnamoorthy
மிக்க நன்றி
14.
ஜெகதீஸ்வரன் | 3:34 பிப இல் ஒக்ரோபர் 21, 2010
அழகான வாழத்து. தாமதமாக பெற்றுக்கொண்டேன் என்றாலும், மகிழ்வாகவே இருக்கிறது.
15.
winmani | 3:43 பிப இல் ஒக்ரோபர் 21, 2010
@ ஜெகதீஸ்வரன்
மிக்க நன்றி