சைனா (சீன ) மொபைல்களுக்கான பிசி சூட் ( Pc Suite ) தரவிரக்கலாம்.

ஒக்ரோபர் 6, 2010 at 9:46 பிப 10 பின்னூட்டங்கள்

சீன மொபைல்களின் சற்று நம்பகத்தன்மையும் வரும் Gfive
நிறுவனத்தின் மொபைல்களுக்கான PC Suite  கணினியில்
பயன்படுத்தக்கூடிய மென்பொருளை இலவசமாக தரவிரக்கலாம்
இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

சீனா மொபைல்களின் ஆதிக்கமும் அதிரடியான விலை குறைப்பும்
அளவற்ற சலுகைகளும் பெரும்பாலான மக்களை தன் பக்கம்
ஈர்த்துள்ளது என்றாலும் வாரண்டி என்ற ஒன்றை இதில் எதிர்பார்க்க
முடியாத காரணத்தால் இதை கணினியில் பயன்படுத்த உதவும்
PC Suite மென்பொருளை தரவிரக்க பல தளங்களில் தேடினாலும்
கிடைப்பதில்லை. சீன மொபைல்களில் சற்று அதிகமான வேகத்தில்
விறபனையாகும் ஜீஃபைவ் ( Gfive )  நிறுவனத்தின் கணினிக்கான
மென்பொருளை தரவிரக்குவது எப்படி என்பதைப்பற்றிப் பார்ப்போம்.

PC Suite பயன்படுத்துவதன் முதல் காரணம் நம் மொபைலில் உள்ள
குறுஞ்செய்தி ( SMS ) முதல் அலைபேசி எண்கள் ( Address book ) ,
புகைப்படங்கள் ( Photos ) , ரிங்டோன் ( Ringtone ) வரை உள்ள
அத்தனையும் நம் கணினியில் சேமித்து வைக்கவும், கணினி மூலம்
இண்டெர்நெட் இணைப்பு பயன்படுத்துவதற்கும் முக்கியமாக இந்த
பிசி சூட் பயன்படுகிறது. இணையத்தில் தேடினாலும் கிடைக்காத
G’five நிறுவனத்தின் பல முக்கியமான மாடல் மொபைல் போனுக்கான
ஒரே PC Suite எந்தெந்த மாடல்களுக்கு துணை செய்யும் என்பதை
இங்கு கொடுத்துள்ளோம்.

G’Five D10 ,  G’Five7610 , G’five7620 , G’Five7630 , G’Five6700i,
G’Five7310I , G’FiveAP3 , G’FiveAP7 , G’FiveE71 , G’FiveE72I ,
G’FiveG3000 , G’FiveG5000I , G’FiveG9000 , G’FiveG9000I ,
G’FiveG9700i , G’FiveH800 , G’FiveM8, G’FiveM73, G’FiveM99,
GFiveMINIE72I , G’FiveN79 , G’FiveN79i , G’FiveS66 , G’FiveS8 ,
G’FiveS80 , G’FiveS85 , G’FiveS9 , G’FiveT550+ , G’FiveTV80 ,
G’FiveU777 , G’FiveU800 , G’FiveU808 , G’FiveU878 ,
G’FiveU999 , G’FiveV80 , G’FiveM77 , G’FiveN70 , G’FiveN80 ,
G’FiveU717.

Gfive the above all Model PC Suite
Download

G’five மற்ற மாடல் PC Suite தரவிரக்க இந்த முகவரியை சொடுக்கி
எந்த மாடலுக்கான Pc Suite வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து
தரவிரக்கிக்கொள்ளவும்.
முகவரி :
http://www.gfivemobile.com/support/default.aspx

குறிப்பு :
தினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்
வருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம்
உருவாக்கியுள்ளோம்.
முகவரி : https://winmani.wordpress.com/website-doubts/
இதில் இணையதளம்  குறித்த உங்கள் அத்தனை சந்தேகங்களையும்
கேட்கலாம்.
இமெயில் சந்தாதாரர்கள் கவனத்திற்கு :
இமெயில் மூலம் அனுப்பப்படும் நம்  முதல் பதிப்பில் பிழைகள் ஏதாவது
இருந்தால் வலைப்பூவில் உடனடியாக திருத்திக்கொள்ளப்படும்
அதனால் முடிந்தவரை நேரம் கிடைத்தாலும் மேலும் தகவல்கள்
தெரிந்து கொள்ளவும் வலைப்பூவில் https://winmani.wordpress.com
சென்று பதிவுகளைப் பாருங்கள்.
நன்றி

வின்மணி சிந்தனை
விளம்பரம் இருந்தால் எந்தப் பொருளை வேண்டுமானாலும்
விற்கலாம், இதில் தரமான பொருளாக இருந்தால் வேகமாக
விற்பனை ஆகும்.
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.’மகதநாடு’ என்று அழைக்கப்பட்ட பகுதி இன்று எந்த 
   மாநிலமாக உள்ளது ?
2.இந்திய அரசியல் சட்டத்தை திருத்த எத்தனை முறைகள்
  கையாளலாம் ?  
3.டைபர்காம் கார்டன்ஸ் எங்கு அமைந்துள்ளது ? 
4.எந்தப் பறவை ஓட்டகப்பறவை என்று அழைக்கப்படுகிறது ?
5.ஆசியாவில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்திய முதல்
  நாடு எது ?
6.திருமுருகாற்றுப்படை என்ற நூலை எழுதியவர் யார் ?
7.மிகவும் குளிர்ச்சியான கிரகம் எது ? 
8.எவெரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் அமெரிக்கர் யார் ?
9.இந்திய தேசிய அறிவியல் பதிவு மையம் எங்குள்ளது ?
10.பெப்கின் என்ற மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
பதில்கள்:
1.பீஹார், 2.மூன்று,3.அமெரிக்கா, 4.நெருப்புக்கோழி,
5.தாய்லாந்து, 6.நக்கீரர்.1958,7.புளூட்டோ, 8.டாஸ்மென்,
9.புது டெல்லி,10.பன்றியின் இரைப்பையில் இருந்து.
இன்று  அக்டோபர் 6 
பெயர் : பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்,
மறைந்த தேதி : அக்டோபர் 6, 1905
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும்
பயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார்.
இவர் புவியியல், நிலவியல், பொருளியல்,
இனவியல் (ethnology) தொடர்பான தனது
ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக
வெளியிட்டுள்ளார்.ஐக்கிய அமெரிக்காவில்,கலிபோர்னியாவில்
தங்கவயல்களைக் கண்டுபிடிக்கும் பணியில் நிலவியலாளராகப்
பணி புரிந்தார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

குறுஞ்செய்தி (SMS ) மேலும் சுருக்கி அனுப்ப லிங்கோ புதுமையான வழி தூக்கத்தைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்யும் புதுமையான தளம்

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ♠புதுவை சிவா♠  |  6:32 முப இல் ஒக்ரோபர் 8, 2010

    “தினமும் இணையதளம் பற்றி பல கேள்விகள் நமக்கு மின்னஞ்சலில்
    வருவதால் நம் தமிழ் நண்பர்களுக்காகவே இந்த பக்கம்
    உருவாக்கியுள்ளோம்”

    Good idea keep it up winmani

    Thanks

    மறுமொழி
    • 2. winmani  |  6:34 முப இல் ஒக்ரோபர் 8, 2010

      @ ♠புதுவை சிவா♠
      நன்றி

      மறுமொழி
  • 3. நாஞ்சில் மனோ  |  6:59 முப இல் ஒக்ரோபர் 8, 2010

    உபயோகமான பதிவு வாழ்த்துக்கள் விண்மணி

    மறுமொழி
    • 4. winmani  |  10:27 முப இல் ஒக்ரோபர் 8, 2010

      @ நாஞ்சில் மனோ
      மிக்க நன்றி

      மறுமொழி
  • 5. ரகுவீரதயாள்  |  3:54 முப இல் ஒக்ரோபர் 15, 2010

    ஜி 3000க்கான பிஸி சூட்டை பதிந்து முயற்சித்தேன். அதில் usb portக்கான com வரவில்லை. usb device not recognised என்று பிழைச்செய்தியே வருகிறது. in the user manual, it is said that as soon as the phone is connected, the usb port will appear. But nothing like that happens. In my case, I have to delete the preloaded data accounts of the private operators and install data accounts for BSNL. As it is there is no option on the phone either to edit or delete the preloaded accounts. Please suggest me a solution

    மறுமொழி
    • 6. winmani  |  3:58 முப இல் ஒக்ரோபர் 15, 2010

      @ ரகுவீரதயாள்
      அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் கண்டிப்பாக தெரிவிக்கிறோம்.
      நன்றி

      மறுமொழி
  • 7. ரகுவீரதயாள்  |  9:45 முப இல் ஒக்ரோபர் 15, 2010

    தங்கள் அலைபேசி எண்ணைத் தெரிவிக்க முடியமா? அல்லது எனது 9443301091க்கு ஒரு sms அனுப்பலாமா?

    மறுமொழி
    • 8. winmani  |  6:14 பிப இல் ஒக்ரோபர் 15, 2010

      @ ரகுவீரதயாள்
      உங்கள் இமெயிலுக்கு நம் மொபைல் எண்ணை அனுப்பியுள்ளோம்.
      நன்றி

      மறுமொழி
  • 9. ngn  |  5:33 முப இல் ஒக்ரோபர் 19, 2010

    thangal alaipesi ennai enathu e’mailukku anuppamudivumaa?

    மறுமொழி
    • 10. winmani  |  3:47 பிப இல் ஒக்ரோபர் 19, 2010

      @ ngn
      உங்கள் இமெயிலுக்கு அனுப்பியாச்சு.
      நன்றி

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

ஒக்ரோபர் 2010
தி செ பு விய வெ ஞா
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...