நண்பருக்கும் உறவினர்களுக்கும் புதுவருடவாழ்த்து எந்தவிளம்பரமும் இல்லாமல் அனுப்புங்கள்

திசெம்பர் 30, 2009 at 6:11 பிப 8 பின்னூட்டங்கள்

நண்பருக்கும் உறவினர்க்ளுக்கும் புதுவருட வாழ்த்து செய்தி எந்த
விளம்பரமும் இல்லாமல் அனுப்புங்கள். எந்த இணையதளத்தில் இருந்து
வாழ்த்து செய்தி அனுப்பினாலும் அவர்களின் இணையதளமுகவரி
அதில் எங்காவது இருக்கும் நம் நண்பர்களுக்காகவே நாம் உருவாக்கிய
இரண்டு வாழ்த்து அட்டை படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்புங்கள்.

புத்தாண்டு வாழ்த்து அட்டை

புத்தாண்டு வாழ்த்து அட்டை

எந்த விளம்பரமும் இல்லை படத்தின் மேல் ரைட் கிளிக் செய்து
“Save Image ” மூலம் உங்கள் கணினியில் சேமித்து இமெயில் மூலம்
நண்பருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி புதுவருட வாழ்த்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.புதுவருடம் அனைவரின் வாழ்விலும்
மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் கொண்டுவர இறைவனை
பிரார்த்திப்போம்.வின்மணியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Entry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: .

புதுவருட வாழ்த்துக்களை புதுமையாக அனுப்பலாம் கூகுலின் தமிழ் டிக்ஸ்னரி பல புதுமைகளுடன்

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. K . MYDEEN - DAMMAM  |  5:26 முப இல் திசெம்பர் 31, 2009

    ” HAPPY NEW Y E A R ”

    GOD PLUS YOU !

    WITH BEST WISHES BY,

    K . MYDEEN

    DAMMAM

    மறுமொழி
  • 2. simman  |  5:56 முப இல் திசெம்பர் 31, 2009

    good work.congs.happy new year

    simman

    மறுமொழி
    • 3. winmani  |  5:58 முப இல் திசெம்பர் 31, 2009

      நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 4. wilson  |  6:50 முப இல் திசெம்பர் 31, 2009

    Wish u the same.

    Wilson

    மறுமொழி
  • 5. kandasamy  |  9:22 முப இல் திசெம்பர் 31, 2009

    thank u happy new year sir

    மறுமொழி
  • 6. IQBAL SELVAN  |  3:21 பிப இல் திசெம்பர் 31, 2009

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்……

    மறுமொழி
  • 7. henry  |  11:15 முப இல் ஜனவரி 5, 2010

    Go Green Concept! Happy New Year 2010 Greetings

    மறுமொழி
  • 8. krishnamoorthy  |  5:29 பிப இல் மார்ச் 12, 2010

    how to make the gretingssame by oueself

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Subscribe to the comments via RSS Feed


பதிவுகள் காப்பூரிமை

உங்கள் மின்னஞ்சலை
உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு
சந்தாதாரராகி,புதிய பதிவுகளை
மின்னஞ்சலில் பெறுங்கள்.

Join 2,733 other subscribers

வின்மணியின் சேவை

சிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.

மேலும் விபரங்களுக்கு

அண்மைய பதிவுகள்

Our Sponsors

HOTEL SIVAMURUGAN KANYAKUMARI

HOTEL SIVAMURUGAN

நாள் காட்டி

திசெம்பர் 2009
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

தகவல் பாதுகாப்பு

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
winmani by winmani is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 License.

நம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…

உடனுக்குடன் பெற

winmani

winmani.com

www.winmani.com

TNPSC Ebook

TNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...